பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 1- 2௦13 முதல்
மானிய விலையில் சமையல் எரிவாயு சிலீண்டர் ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே
வழங்கப்படும் என மாவட்டத்திலுள்ள சமையல் எரிவாயு வழங்கும் ஏஜென்சிகள்
கூறிவருகின்றன.... அதற்கான விண்ணப்பங்கள் வாங்க இந்த ஏஜென்சிகளில் மக்கள் கூட்டம்
அலைமோதுவதை காணமுடிகிறது......
நம் பெரம்பலூர்
மாவட்டத்தில் கணிசமான மக்கள் ஆதார் அட்டை இல்லாதவர்கள். அவர்கள் இனி மானிய விலை
சமையல் எரிவாயு சிலீன்டர்கள் வெளி சந்தை விலைக்கே வாங்கிக்கொள்ளவேண்டிய நிர்பந்தம்
ஏற்பட்டுள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றம் அரசின் சலுகைகளைப்பெற ஆதார் அட்டை கட்டாயம்
இல்லை என சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் கியாஸ் ஏஜென்சிகளின் செயல்
நீதிமன்ற அவமதிப்பு செயலாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என ஆதார் அட்டை இல்லாத மக்கள் எதிபார்கிறார்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் -
நன்றி- வினவு.
RSS Feed
Twitter
Thursday, November 21, 2013
வ.களத்தூர் செய்தி



0 comments:
Post a Comment