Tuesday 6 November 2018


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்து-இஸ்லாமிய மக்கள் அமைதியை விரும்பினாலும் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் அமைதியை சீர்குலைக்கும் வேளையில் இறங்கி உள்ளன.

வ.களத்தூரில் நடக்கும் சமீபத்திய மத மோதல்களுக்கு அடிப்படை காரணமாக இருந்து வருவது இத்தகைய அடிப்படை அமைப்புகள் தான். உதாரணமாக 2013 ல் ராஜவீதியில் சென்ற இந்துக்களின் திருமண ஊர்வலத்தில் தாக்குதல் நடத்திய நூற்றிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பலர் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகளில் உறுப்பினராக இருந்தது ஊர் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அல்லாமல் அவர்களில் பலர் அருகிலுள்ள வழிகண்டபுரம், மில்லத் நகர், தைக்கால் மற்றும் லப்பைகுடிக்காட்டை சேர்ந்தவர்களும் இருந்தனர்.

கடந்த ஆயுத பூஜை அன்று இந்துக்களின் வாகனங்களை வழிமறித்து தாக்கியவர்களை பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அறிவுறுதலின் பேரில் வ.களத்தூர் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களில் பலர் இஸ்லாமிய இயக்கங்களில் பொறுப்பு வகிப்பவராகள். ஆனால் அவர்களின் நடவடிக்கைக்கு மத சாயம் பூசும் முயற்சியில் இஸ்லாமிய இயக்கங்கள் இறங்கியுள்ளன.

இந்த கைதை கண்டித்து sdpi/pfi சார்பில் பெரம்பலூரில் ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வந்த சூழ்நிலையில் வ.களத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய பொதுமக்கள் எங்கள் ஊர் விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எங்கள் உள்விவகாரங்களில் தலையிடாதீர்கள் என்று கறாராக கூறிவிட்டதாக தெரிகிறது. அதன் காரணமாக pfi ஆர்பாட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால் உள்ளூர் ஜமாத் எதிர்ப்பையும் மீறி காவல்துறையை கண்டித்து போஸ்டர் ஒட்டினர்.

ஆனால் வ.களத்தூரில் அமைதியை விரும்பாத இஸ்லாமிய இயக்கங்கள் குறிப்பாக pfi அமைப்பு தீவிரமாக அமைதியை சீர்குலைக்கும் வேளையில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெரம்பலூரில் சமீபத்தில் லெட்டர் பேடு கட்சிகளைக்கொண்டு ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் பெரம்பலூர் மாவட்ட கம்யுனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செல்லதுரை, நாம் தமிழர் கட்சி யின் மாவட்ட பொறுப்பாளர் அருள் மற்றும் இந்துக்களை மட்டுமே திட்டுவதை முழு நேர தொழிலாக கொண்டுள்ள திராவிட இயக்கங்கள் கலந்து கொண்டு வ.களத்தூர் இந்துக்களுக்கு எதிராக பேசி உள்ளனர். மேலும்  இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வ.களத்தூர் இந்துக்களுக்கு எதிராக மனு கொடுக்கவும் உள்ளதாக கூறப்படுகிறது. 

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறிப்பாக இந்துக்கள் இப்போதாவது கம்யுனிஸ்ட் மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் உண்மை வேடத்தை அறிந்து அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்பதே வ.களத்தூர் ஒட்டு மொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.







Sunday 28 October 2018


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்துக்களின் அடிப்படை உரிமையான வழிபாடு மற்றும் பண்பாட்டு உரிமை மாற்றுமதத்தினராலும் ஒரு சார்பாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக மூன்று நாள் நடக்கும் திருவிழாவை தேரோடும் ராஜவீதியில் தாங்கள் அதிகமாக வசித்து வருவதால் இது இஸ்லாமியர் தெரு எனவும் இதன் வழியாக இந்துக்களின் சுவாமி ஊர்வலம் வரக்கூடாது என மறுத்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும் ஒரு தலை பட்சமாக ஒரு நாள் மட்டுமே சுவாமி ஊரவலத்தை அனுமதிக்க முடியும் என கூறிவிட்டது.

இதனை எதிர்த்து மூன்று நாள் திருவிழா நடத்த சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரந்த நிலையில் நீதி மன்றமும் மூன்று நாட்கள் திருவிழா நடத்த தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் உயர்நீதி மன்ற தீர்ப்பை காலில் தூக்கிப்போட்டு மிதித்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையோ வ.களத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்து இந்துக்களின் திருவிழாவை தடுத்து நிறுத்தியது.

நீதிமன்றம் உத்தரவிட்டும் சுவாமி ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு அறப்போராட்டம் எப்படி உரிமையை மீட்டு தந்ததோ அதே போன்ற அறப்போராட்டத்தினை நடத்துவது ஒன்றே தீர்வு என வ.களத்தூர் இந்துக்கள் முடிவு செய்து, அருகிலுள்ள கிராம மக்களின் ஒருங்கினைப்போடு வ.களத்தூரில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இது தொடர்ப்பாக வ.களத்தூர் இந்துக்கள் அருகிலுள்ள கிராம மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் இறங்கியுள்ளனர். அவர்களும் வ.களத்தூர் இந்துக்களின் திருவிழாவை அமைதியான முறையில் நடத்திட ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர்.

ஒன்றுபட்ட இந்து சக்தி வென்றே தீரும்...


Friday 26 October 2018


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்து-இஸ்லாமிய மக்கள் அமைதியை விரும்பினாலும் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் அமைதியை சீர்குலைக்கும் வேளையில் இறங்கி உள்ளன.

வ.களத்தூரில் நடக்கும் சமீபத்திய மத மோதல்களுக்கு அடிப்படை காரணமாக இருந்து வருவது இத்தகைய அடிப்படை அமைப்புகள் தான். உதாரணமாக 2013 ல் ராஜவீதியில் சென்ற இந்துக்களின் திருமண ஊர்வலத்தில் தாக்குதல் நடத்திய நூற்றிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பலர் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகளில் உறுப்பினராக இருந்தது ஊர் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அல்லாமல் அவர்களில் பலர் அருகிலுள்ள வழிகண்டபுரம், மில்லத் நகர், தைக்கால் மற்றும் லப்பைகுடிக்காட்டை சேர்ந்தவர்களும் இருந்தனர்.

கடந்த ஆயுத பூஜை அன்று இந்துக்களின் வாகனங்களை வழிமறித்து தாக்கியவர்களை பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அறிவுறுதலின் பேரில் வ.களத்தூர் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களில் பலர் இஸ்லாமிய இயக்கங்களில் பொறுப்பு வகிப்பவராகள். ஆனால் அவர்களின் நடவடிக்கைக்கு மத சாயம் பூசும் முயற்சியில் இஸ்லாமிய இயக்கங்கள் இறங்கியுள்ளன.

தங்கள் அரசியல் பலத்தை காட்ட வ.களத்தூர் இந்து - முஸ்லீம் பிரச்சினையை தூண்டி வரும் இந்த இயக்கங்கள் உள்ளூர் ஜமாத்தின் முடிவினை தங்கள் நெருக்குதல் மூலம் திசை திருப்பி அமைதியை சீர்குலைத்து வருகின்றன.

சமீபத்திய சுவாமி ஊர்வலம் தொடர்பான பிரச்சினை யில் கூட வ.களத்தூர் ஜமாத்தின் பொறுப்பில் உள்ள பலர், வணிக நிறுவனங்கள் நடத்திவரும் இஸ்லாமிய சமூக வியாபாரிகள் மற்றும் தயமார்கள் அரசினை அணுகி " பேச்சு வார்த்தையில் மூலம் சமாதானமாக செல்லலாம் " என அரசினை அணுகி கூறியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் அடிப்படை இஸ்லாமிய அமைப்புகள் இந்த அமைதி முயற்சியை தடுத்து ஊர் அமைதியை குலைக்கும் செயலில் இறங்கி உள்ளனர். அரசு கவனமுடன் செயல்பட்டு ஊரின் அமைதியை சீகுலைக்கும் அடிப்படை வாத அமைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே வ.களத்தூர் ஓட்டுபிமொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Wednesday 24 October 2018


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்து-இஸ்லாமிய மக்கள் அமைதியை விரும்பினாலும் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் அமைதியை சீர்குலைக்கும் வேளையில் இறங்கி உள்ளன.

வ.களத்தூரில் நடக்கும் சமீபத்திய மத மோதல்களுக்கு அடிப்படை காரணமாக இருந்து வருவது இத்தகைய அடிப்படை அமைப்புகள் தான். உதாரணமாக 2013 ல் ராஜவீதியில் சென்ற இந்துக்களின் திருமண ஊர்வலத்தில் தாக்குதல் நடத்திய நூற்றிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பலர் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகளில் உறுப்பினராக இருந்தது ஊர் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அல்லாமல் அவர்களில் பலர் அருகிலுள்ள வழிகண்டபுரம், மில்லத் நகர், தைக்கால் மற்றும் லப்பைகுடிக்காட்டை சேர்ந்தவர்களும் இருந்தனர்.

தங்கள் அரசியல் பலத்தை காட்ட வ.களத்தூர் இந்து - முஸ்லீம் பிரச்சினையை தூண்டி வரும் இந்த இயக்கங்கள் உள்ளூர் ஜமாத்தின் முடிவினை தங்கள் நெருக்குதல் மூலம் திசை திருப்பி அமைதியை சீர்குலைத்து வருகின்றன.

சமீபத்திய சுவாமி ஊர்வலம் தொடர்பான பிரச்சினை யில் கூட வ.களத்தூர் ஜமாத்தின் பொறுப்பில் உள்ள பலர், வணிக நிறுவனங்கள் நடத்திவரும் இஸ்லாமிய சமூக வியாபாரிகள் மற்றும் தயமார்கள் அரசினை அணுகி " பேச்சு வார்த்தையில் மூலம் சமாதானமாக செல்லலாம் " என அரசினை அணுகி கூறியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் அடிப்படை இஸ்லாமிய அமைப்புகள் இந்த அமைதி முயற்சியை தடுத்து ஊர் அமைதியை குலைக்கும் செயலில் இறங்கி உள்ளனர். அரசு கவனமுடன் செயல்பட்டு ஊரின் அமைதியை சீகுலைக்கும் அடிப்படை வாத அமைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே வ.களத்தூர் ஓட்டுபிமொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Monday 22 October 2018


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் சென்ற ஆயுத பூஜை அன்று தேரோடும் ராஜவீதியில் டிராக்டரை ஓடிவந்த இந்து இலைஞர்களை வழி மறித்து "இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் எங்கள் தெருவில் எப்படி நீங்கள் வரலாம் " எனக்கூறி  தாக்க முயன்றவர்கள் மீது வ.களத்தூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து 8 நபர்களை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது.

கைது செய்தவர்களை விடுவிக்க கோரி பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சார்பில் (pfi) என்ற இஸ்லாமிய அமைப்பின் சார்பில் ஊர் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அம்மைப்பின் மாவட்ட பொறுப்பாளர் முகநூலில் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த அழைப்பு பதிவில் உள்ள பின்னூட்டங்களை கவனித்தால் வ.களத்தூரில் நடக்கும் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பது இஸ்லாமிய இயக்கங்கள் இருந்து வருவது விளங்கும்.

அதில் எங்கள் ஊர் பிரச்சினையை நங்கள் கவனித்துக்கொள்கிறோம் நீங்கள் தலையிட வேண்டாம் எனவும் 2013 ல் வ.களத்தூரில் நடைபெற்ற பிரச்சினையின் போது நூற்றிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் வழக்கில் சிக்கவும், அவர்கள் இன்றளவும் பாஸ்போர்ட் பெற முடியாத காரணத்தால் பிழைப்புக்கு வழி தெரியாமல் திண்டாடுவதாகவும் இனி எங்கள் பிரச்சினையை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்கிறோம். நீங்கள் தலையிட வேண்டாம் எனவும் கூறுவதாக இருக்கிறது.

வ.களத்தூரில் இந்து -இஸ்லாமியர்களுக்கு அவ்வப்போது மோதல் இருந்தாலும் சென்ற தலைமுறை வரை இணைக்கமாகவே இருந்து வந்துள்ளனர். தேரோடும் ராஜவீதியில் சுவாமி ஊர்வலம் , செல்லியம்மன் தேர் வரும்போதெல்லாம் இஸ்லாமியர்கள் சிறப்பு வரவேற்பு கொடுத்து சுவாமிக்கு மரியாதை சென்ற நிகழ்வெல்லாம் நடந்தது உண்டு.

இதற்கு முதல் தடையாக பழனிபாபாவின் வ.களத்தூர் வருகை 1993-4 ல் இருந்தது. அதன் பிறகு வ.களத்தூரில் வேரூண்றிய இஸ்லாமிய இயக்கங்களின் தூண்டுதல் மற்றும் தங்களுக்குள் யார் அரசியல் செல்வாக்கு அதிகம் என்பதை காட்டிட மூளை சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் ராஜவீதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் இந்து ஊர்வலம் வரக்கூடாது என தடுக்க முயன்றனர்.

அரசின் சார்பாக நடத்தப்படும் ஒவ்வொரு அமைதி பேச்சு வார்த்தையின் போதும் எங்கள் தெரு வழியாக (அரசுக்கு சொந்தமான போது வழி ராஜவீதி ) சுவாமி ஊர்வலமோ, கல்யாண மற்றும் பிற சுப நிகழ்வு ஊர்வலம் வரக்கூடாது என வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் 2013ல் ராஜவீதி வழியாக நடைபெற்ற ஊர்வலத்தின் மீது நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தாக்கினர். இதில் கல்யாண ஊரவலத்தில் வந்த பலர் காயம் அடைந்தனர். காவல் துறை தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த  100க்கும் மேற்பட்ட  இளைஞர் மீது வழக்கு பதிசெய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது.

இந்த தாக்குதலுக்கும் இன்று வ.களத்தூரில் நடைபெற்று வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அவர்களால் மூளை சலவை செய்யப்பட்ட இளைஞர்கள்தான் காரணம் என காவல்துறை உட்பட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெரியும்.

வ.களத்தூரில் இந்துக்கள் சார்பாக நடத்தப்படும் சுவாமி ஊர்வலத்தை தடுக்க முயலும் செயலை கண்ட வ.களத்தூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பொருளாதார புறக்கணிப்பில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக கடும் நெருக்கடியில் உள்ள மாற்று மத வியாபாரிகள் அரசினை அணுகி சுமுக தீர்வு பேச்சு வார்த்தை நடத்தி எட்டிக்கொள்ளலாம் என கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் அந்த சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் ஊரில் அமைதி ஏற்படுத்த வேண்டும் என அரசிடம் தனியாக கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் வ.களத்தூரில் அமைதி நிலவினால் தங்களுக்கு ஆதாயம் இல்லை எனக்கருதும் சில இஸ்லாமிய அடப்படைவாத இயக்கங்கள் அந்த சமூகத்தை சேர்ந்த இலைஞர்களை மூளை சலவை செய்து பிரச்சினையை உருவாக்கி வருவதாக பொதுமக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.

வ.களத்தூரில் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படை வாத இஸ்லாமிய இயக்கங்களை நுழைய விடாமல் தடுப்பதே பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்பதே வ.களத்தூர் ஒட்டுமொத்த மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

V.kalathur vkalathur kalathur

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் ஆயுத பூஜை அன்று தேரோடும் ராஜவீதி வழியாக டிராக்டர் சென்றதை வழிமறித்து அமைதி மார்க்கத்தை சேர்ந்தவர்கள் தாக்க முயன்றனர்.

பொது வழியான ராஜவீதியை அமைதி மாரகத்தினர் உரிமை கொண்டாடுவதை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ராஜவீதியை ஒரு வழி பாதையாக மாற்றவும் டிராக்டரை வழிமறித்து தாக்க முயன்றவர்களை கைது செய்யக்கோரியும் வ.களத்தூர் இந்துக்கள் சாலை மறியல் செய்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த வ.களத்தூர் காவல்துறை 8 அமைதி மார்க்க நபர்களை கைது செய்து சிறையில் அடைத்து.

இதனைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்த காவல் துறையை கண்டித்தும்  தேரோடும் ராஜவீதியில் அமைதி மார்க்கத்தினர் அதிகம் வசிப்பதால் அந்த தெருவில் டிராக்டர் ஓடிவந்த நபர்களை கைது செய்யக்கோரியும் வ.களத்தூர் மற்றும் அருகிலுள்ள லப்பைகுடிக்காடு மில்லத் நகர் மற்றும் வாலிகண்ட புரத்தை சேர்ந்த அமைதி மாரகத்தினர் மங்களமேடு dsp அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களின் நெருக்குதல் காரணமாக அமைதியான வழியில் வ.களத்தூர் தேரோடும் ராஜவீதியில் டராக்டரில் சென்ற இந்து இளைஞர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இவர்களை கைது செய்ய வ.களத்தூரில் காவல்துறை சுற்றி வருவது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோதல் தொடர்பான பத்திரிக்கை செய்தி..



Sunday 21 October 2018


வ.களத்தூரில் ஆயுத பூஜை அன்று சுவாமி வழிபாடு நடத்திவிட்டு ட்ராக்டரில் திரும்பிய இந்துக்கள் மீது அமைதி மார்க்கத்தினர் தேரோடும் ராஜவீதியில் அதிகம் வசிப்பதால் அது தங்கள் தெரு என்றும் அதில் வரக்கூடாது எனவும்  வழிமறித்து தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டனர்.

விஷயம் அறிந்து வ.களத்தூர் இந்துக்கள் மட்டுமல்லாது அருகிலுள்ள அகரம், திருவலந்துரை , பசும்பலூர் , மரவனத்தம் மற்றும் பேரையூர் கிராம மக்களும் திரண்டதால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

தேரோடும் ராஜவீதியில் அமைதி மார்க்கத்தினர் அதிகம் வசிப்பதால் அவர்கள் தெரு என்றால் எங்கள் பகுதிக்குள் யாரும் அவர்கள் வரக்கூடாது என சாலை மறியலில் ஈடுப்பட்டதோடு வழி மறித்து தாக்க முயன்றவர்களை கைது செய்ய வேண்டும் என இந்துக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறை 8 அமைதி மார்க்க நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வ.களத்தூரில் வெப்பந்தட்டை வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ராஜவீதி வழியாக மட்டுமே வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அமைதி மார்க்கத்தினர் அதிகம் வசிக்கும் தேரோடும் ராஜவீதி யில் மாற்று வழி இருந்தும் இது வரை பயன்படுத்தப்படாத நிலை உள்ளது.

எனவே வ.களத்தூரில் வாகன நெரிசலை தவிர்க்கவும் இது போன்ற மோதல்கள் நடைபெறுவதை தடுக்கவும் வ.களத்தூர் ராஜவீதியை ஒரு வழி பாதையாக மாற்றுவதே தீர்வாக இருக்க முடியும் . நடவடிக்கை எடுக்குமா பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம்...?

காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR).


Thursday 18 October 2018


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் ராஜவீதியில் இஸ்லாமியர் அதிகம் வசிப்பதால் டிராக்டர் செல்ல அனுமதி மறுத்து இஸ்லாமியர் அராஜகம்....  பதற்றம்

வ.களத்தூரில் இஸ்லாமியர்கள் பொது வீதியை மறித்து அராஜகம் 

Sunday 30 September 2018


வ.களத்தூரின் களப் பிரச்சனை என்ன?

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ளது வ.களத்தூர். தொழுதூரிலிருந்து சுமார் 10கிமி தூரம். சுமார் 10ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இஸ்லாமியர் 4000, இந்துக்கள் (வன்னியர், நாயக்கர், உடையார், ஹரிஜனங்கள் என மெஜாரிட்டி ஜாதி) சுமார் 6000பேர். 

சர்வே எண் 119/1 என்ற இடத்தை வைத்துத்தான் 2010வரை பிரச்சினை இருந்தது. அந்த இடம் கோவிலுக்குச் சொந்தமான இடம். அதில் தேரடியும், சாவடியும்(அலங்காரம் செய்யும் மண்டபம் - ஸ்வாமி எழுந்தருளும் இடம்) உள்ளது. அதனை அகற்றி விட்டு பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக முஸ்லிம்கள் கோரிக்கை வைத்து பிரச்சினை செய்தனர். அந்த இடத்தில் Strongஆன தேர் நிறுத்தம் ஜெயா ஆட்சியில் கட்டப்பட்டு அப்பிரச்சினை ஓய்ந்தது. பின்னர் 2012ம் ஆண்டு வாக்கில் தமுமுக, தவ்ஹீத் ஜமாத், Popular Friends of India, மனித நேய மக்கள் கட்சி என தீவிர இஸ்லாமிய அமைப்புகள் களத்தூரில் கால் ஊன்றி இந்துக்களை ஒடுக்கும் வேலையை செய்ய ஆரம்பித்தனர்.

பிரச்சினைகள் தோன்றிய காலம் 1895லிருந்து ஆரம்பிக்கிறது. அப்போது ஓர் கலவரம் ஏற்பட்டது. பின்னர் தேரடியை பஸ் ஸ்டாண்டு ஆக்க வேண்டும் என பிரச்சினையை முன் வைத்து 1951, பின்னர் 1990ல் முஸ்லீம்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். ஜாதி ரீதியாக பிரிந்திருந்த இந்துக்கள் ஒன்று சேர்ந்து பதிலடி கொடுத்ததில் ஊரில் பேசி தீர்த்துக் கொள்வோம் எனக் கூறி கேசை வாபஸ் பெற வைத்து நாடகமாடி பிரச்சினைக்குத் தற்காலிக தீர்வை ஏற்படுத்திக் கொண்டனர் இஸ்லாமியர்கள். 

இனப்பெருக்கம், வெளி ஊர்(நாடு) ஆட்களை குடியேற்றுதல் என தங்கள் ஜனத் தொகையை கூட்டிக் கொண்டனர் இஸ்லாமியர்கள். மைனாரிட்டி ஜாதிகள் ஊரை விட்டு வெளியேற ஆரம்பித்ததும் அவர்களுக்கு சாதகமாயிற்று. 

வருடம் தோறும் புரட்டாசி மாதத்தில் 3நாள் திருவிழா நடக்கும். முதல் நாள் செல்லியம்மன், ராயப்பனை(கிராம தேவதை) அழைத்தல், 2ம் நாள் மாரியம்மன் தேர். மூன்றாம் நாள் மஞ்சத் தண்ணி திருவிழா. ஜாதி பேதமில்லாமல் அனைத்து இந்துக்களும் ஒன்றிணைந்து நடத்தும் விழா. மூன்று நாள் விழாவும் தேரோடும் வீதியில் ஆரம்பித்து பல தெருக்கள் வழியாக வரும். தேரோடும் வீதிக்கு அடுத்த தெருவில் மசூதி கட்ட (பின்னாட்களில் வரும் விளைவைப் பற்றி யோசிக்காமல்) இந்துக்கள் ஒப்புக் கொண்டனர். இதுதான் இன்றைய பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி. அவர்கள் சிறுபான்மையாக இருந்த வரை பிரச்சினை இல்லை. அவர்கள் எண்ணிக்கை கூட, கூட மேளம் அடிக்காதே, தேர் (தற்போது சகடை எனும் சிறிய வகைத் தேர்தான் ஓட்டப்படுகிறது) ஓட்டாதே என ஆரம்பித்து இன்று திருவிழாவே நடத்தக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டது. 
தேரோடும் வீதியிலும் இஸ்லாமியர்கள் வீடு வாங்கினார்கள். அதன் விளைவாக தேரோடும் வீதியில் இந்துக் கடவுள் வரக் கூடாது என அழிச்சாட்டியம் செய்து இந்த ஆண்டு திருவிழாவையே நிறுத்தும் அளவுக்குப் போய்விட்டார்கள்

மூன்று நாள் திருவிழாவை 2015ம் ஆண்டில் இரண்டு நாளாக குறைத்துக் கொள்ளச் சொல்லி காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் கேட்டுக் கொண்டது. காரணம் மமக, PFi போன்ற இயக்கங்களை முன்னிறுத்தி இஸ்லாமியர்கள் பிரச்சினை செய்தனர். அனுசரித்துப் போவோம் என இந்துக்களும் சரி என ஒப்புக் கொண்டனர். 2016ல் மொகரம் எனச் சொல்லி முஸ்லிம்கள் தடுக்க முற்பட்டனர். லேசாக விழித்த நம் தரப்பு முடியாது என கறாராக சொல்லியது. விட்டுக் கொடுங்கள் என மாவட்ட நிர்வாகம் கெஞ்சியதால் ஒப்புக் கொண்டனர். 2017லும் முஸ்லிம்கள் எதிர்ப்பு. பேச்சுவார்த்தை.இரண்டு நாள் உற்சவத்திற்கு இந்துக்கள் ஒப்புதல் என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக மூன்று நாள் திருவிழாவை இரண்டு நாட்களாக்கியது இஸ்லாமியத் தரப்பு. அதன் நீழ்ச்சியாக இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் நீங்கள் இரண்டு நாள் திருவிழாத்தானே கடந்த மூன்றாண்டுகளாக நடத்தினீர்கள். அது போல் இந்த ஆண்டும் இரண்டு நாள் மட்டுமே கொண்டாட வேண்டும் என அரசு நிர்வாகம் வற்புறுத்தியது. ஆனால் விட்டுக் கொடுக்க முடியாது என இந்துக்கள் தரப்பு உறுதியாக சொல்லிவிட்டது.

ஆனால் இஸ்லாமிய தரப்போ நீ திருவிழாவே நடத்தக் கூடாது. அப்படி நடதினால் தேர் ஓடும் வீதியில் தேர் வரக்கூடாது. வந்தால் தடுப்போம் என பிரச்சினையில் இறங்கினர். 

இதனைக் கண்டித்து இந்துமுன்னணி சார்பில் சென்ற வாரம் பெரம்பலூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான களத்தூர் வாசிகள் கலந்து கொண்டனர்.

இந்து முன்னணி போராட்டத்தால் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு இரு தரப்பையும் அழைத்தது. ஆனால் முஸ்லிம்கள் பிடிவாதமாக திருவிழா நடத்த விடமாட்டோம் என அங்கேயே சொல்லிற்று. காவல்துறையும், அரசு நிர்வாகமும். தேரோடும் வீதிக்குப் பதில் மாற்றுப் பாதையில் செல்லுமாறு வலியுறுத்தியது அரசு நிர்வாகம். 
ஆம்பூர் முதல் புழல் ஜெயில் வரை தன் பராக்கிறமத்தை நிலைநாட்டியவர்கள்தானே காவல்துறை.

ஒப்புக் கொள்ள மறுத்து நீதிமன்றத்தை நாடியது இந்துக்கள் தரப்பு. செப்டம்பர் 28ந் தேதி முதல் 30ந் தேதிவரை மூன்று நாள் திருவிழா கொண்டாட நீதிமன்றம் அனுமதி அளித்து தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு மாவட்ட SPக்கும் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை புறம் தள்ளி 28.09.2018 இரவு முதல் 144தடை உத்தரவு பிறப்பித்து தன் வீரத்தை பறைசாற்றியது ஆம்பூர் போலீஸ்.

வரும் திங்களன்று (01.10.18) மீண்டும் நீதிமன்றத்தை நாட இருக்கின்றனர் ஊர் மக்கள்.

ஊர் கூட்டம் போட்டு இனி முஸ்லீம்கள் கடையில் பொருட்கள் வாங்குவதில்லை என ஊர் மக்கள் முடிவெடுத்துள்ளனர். 

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இரண்டே இரண்டு இந்துக்கள் மட்டுமே V.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளனர். கழகங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் மூக்கப் பிள்ளை என்பவரும், பின்னர் சாந்தி என்பவரும் தான் தேர்ந்தடுக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அரசியல் கட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்தி அவர்களே பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளனர்.

ஊரில் சிதிலமடைந்த சிவன் கோவிலை( தர்மாம்பிகை உடனுறை தர்மபுரீஸ்வரர்)வேறு இடத்தில் புதிய ஆலயமாக ஸ்தாபித்து கும்பாபிஷேகம் 2002ம் ஆண்டு நடை பெற்றது. அதில் வீரத்துறவி இராம. கோபாலன் கலந்து கொண்டார்.

1992ம் ஆண்டு பெரிய தேர் சரிசெய்யப்பட்டுவெள்ளோட்டமும் விடப்பட்டது. ஆனால் தேரோடும் ராஜ வீதியில் இஸ்லாமியர்களால்ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்க வேண்டிய RDO அதை இன்று வரை செய்யவில்லை.

இதற்கு என்ன தான் தீர்வு? 

ஒன்று தேரோடும் வீதியில் உள்ள இஸ்லாமியர்கள் ஆக்கிரமிப்பு அப்புறப் படுத்தப்பட வேண்டும்.

2.இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் பிரச்சினை வராமல் இருக்க சுவர் எழுப்பலாம்.

தாயா பிள்ளையாக, மாமன் மச்சானாக வாழ்கிறோம் என சொல்பவர்கள் வி களத்தூர் முஸ்லீம்களிடம் தற்போது இதைச் சொல்லலாமே? 

-ஓமம்புலியூர் ஜெயராமன் அவர்களின் முகநூல் பதிவில் இருந்து) 
https://m.facebook.com/edits/?cid=10155763227461709

வ.களத்தூரில் 3 நாள் திருவிழாவை அனுமதிக்க மறுத்த காவல் துறை கடிதம்..






 28.09.2018 அன்று சென்னை உயர் நீதி மன்றம் 3 நாள் திருவிழாவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது மற்றும் இது தொடர்பான பத்திரிக்கை செய்தி சேனல்களில் செய்தி ...




144 தடை உத்தரவு பிறப்பித்து திருவிழாவை நிறுத்திய பத்திரிக்கை செய்திகள்.. 





இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுக்குழு 29 மற்றும் 30 செப்டம்பர் 2018 ஆகிய இரு நாட்கள் வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் 7 வது தீர்மானமாக வ.களத்தூர் இந்துக்களுக்கு உள்ள வழிபாட்டு உரியமையை காக்க தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் சாராம்சம் வருமாறு...

இந்து முன்னணி பெரம்பலூர் கோட்ட பொறுப்பாளர் திரு. குணசேகரன் அவர்கள் முன் மொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...

"1. வ.களத்தூர் ராஜவீதியில் உள்ள 30 அடி ஆக்கிரமிப்பை அக்கற்றவேண்டும். 

2. ராஜவீதியில் உள்ள ஆக்கிரமிப்பின் காரணமாக கடந்த 25 வருடமாக தடைபட்டு நிற்கும் செல்லியம்மன் தேரினை ஓட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. வ.களத்தூரில் வழக்கமாக கடந்த நூறு வருடங்களாக நடைபெற்று வரும் 3 நாட்கள் சுவாமி ஊர்வலம் மற்றும் திருவிழாவை வழக்கம் போல் நடத்த அனுமதிக்க வேண்டும் 

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நடைமுறை படுத்தி வ.களத்தூர் இந்துக்களின் வழிபாட்டு உரிமையை காத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. V.kalathur vkalathur v kalathur 

Saturday 29 September 2018



வ.களத்தூரில் 144 தடை உத்தரவு... பொய்யான காரணத்தை கூறி இந்துக்களின் சுவாமி ஊரவலத்தை தடுத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

வ.களத்தூரில் இந்துக்கள் திருவிழா நடத்த பாதுகாப்பு தர மட்டுமே கோர்ட் உத்தரவிட்டுள்ளது பெரம்பலூர் மாவட்ட காவல் துறைக்கு. பெரம்பலூர் மாவட்ட காவல்துறை 3 நாட்கள் திருவிழாவை நடக்க அனுமதிக்காத காரணத்தால் வ.களத்தூர் இந்துக்கள் கோர்ட் சென்று அனுமதி பெற்ற சூழ்நிலையில் தடை செய்யும் அதிகாரமே காவல் துறைக்கு இல்லை.

 பிரச்சினை செய்யும் சுவாமி ஊர்வலத்திற்கு தடையாக உள்ள நபர்களை தடுப்பு காவலில் கைது செய்து அப்புறப்படுத்துவதை விட்டுவிட்டு இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனால் 144 தடை உத்தரவை வ.களத்தூரில் பிறப்பித்து திருவிழா வை தடுத்தோம் என காவல் துறை ஒரு பொய்யான காரணத்தை கூறி  நீதி மன்ற அவமதிப்பு செய்துள்ளது பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.

28.09.2018 அன்று இரவு இந்துக்கள் சுவாமி சப்பரத்தை அலங்கரித்து ஊர்வலத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த போது திடீரென  காரணமே இல்லாமல் 144 தடை உத்தரவை வ.களத்தூரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது என கூறி தேரடித்திடலில் இருந்த அனைவரையும் கலைந்து செல்ல உத்தரவிட்டது. விழா நடத்த கோர்ட் உதரவிட்டுள்ள நிலையில் ஊர்வலத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்குவது மட்டுமே உங்கள் வேலை , அதை விடுத்து 144 தடை உத்தரவு பிறப்பித்து சுவாமி ஊரவலத்தை நிறுத்துவது கோர்ட் உத்தரவுக்கு எதிரானது என வ.களத்தூர் மக்கள் வாதாடிப்பார்த்த நிலையிலும் , "நீங்கள் கலைந்து செல்ல வில்லை என்றால் கைது செய்வோம்" என கூறி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கூறியது.

வேறு வழியின்றி அமைதியாக கலைந்து சென்று வீட்டில் முடங்கிய நிலையில் , இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது, அதனால் 144 தடை உத்தரவு பிறப்பித்து விழாவை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என ஊடகங்களுக்கு செய்தி கொடுத்துள்ளது காவல்துறை. எந்த இடத்திலும் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாத சூழ்நிலையில் ஊர்வலம் வரக்கூடாது என கூறி ராஜவீதியில் கூடிய சமூக விரோதிகளை அப்புறப்படுத்தி கோர்ட் உத்தரவை செயல்படுத்த முடியாத பெரம்பலூர் மாவட்ட காவல்துறை பொய்யான காரணம் சொல்லி விழாவை தடுத்து நிறுதியுள்ளது நீதி மன்ற அவமதிப்பகும்.

புழல் சிறையில் கையூட்டு பெற்றுக்கொண்டு ராஜவசதி செய்து கொடுத்த காவல்துறை வ.களத்தூரிலும் அதே பாணியை பின்பற்றி இந்துக்களின் திருவிழாவை தடுத்து நிறுதியுள்ளதோ என மக்கள் மனதில் தோன்றியுள்ளது...

கோர்ட் உத்தரவை மதித்து இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமையை இந்துக்களுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறை வழங்கி 3 நாள் திருவிழாவுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே பெரம்பலூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.
V.kalathur vkalathur v kalathur


வ.களத்தூரில் தேரோடும் நான்கு ராஜவீதியின் ஒரு வீதியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிப்பதன் காரணமாக தங்கள் தெரு என உரிமை கொண்டாடி இந்துக்களின் ஊர்வல நிகழ்வுகளை தடுக்க முனைகிறார்கள்.

வ.களத்தூர் இஸ்லாமியர்களால் அப்படி ஒரு இந்து  திருமண ஊர்வலம் தடுக்கப்பட்டு தாக்கப்பட்டது. அதில் நூறுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது. அதன் பிறகு அத்தெருவில் இந்துக்களின் திருமண ஊர்வலம் நின்று போனது.

இதனை ஒரு முன்னுதாரணமாக கொண்டு நாம் எதிர்த்தால் எந்த ஊர்வலத்தையும் நிறுத்தலாம் என்ற எண்ணம் கொண்டு 2016 ல் இஸ்லாமியர்கள் எதிர்த்த காரணத்தினால் 3 நாட்கள் நடைபெறும் இந்துக்களின் திருவிழா வை ஒரு நாளாக குறைத்தது அப்போதைய பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம்.
இதனை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு போட்டு 3 நாட்கள் நடத்திக்கொள்ள பாதுகாப்புப கொடுக்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது .

இப்போது கோர்ட் உத்தரவையும் மதிக்காமல் வ.களத்தூரில் இஸ்லாமியருக்கு ஆதரவாக 144 தடை உத்தரவு பிறப்பித்து இந்துக்களின் திருவிழாவை தடை செய்திருக்கிறது பெரம்பலூர் மாவட்ட காவல் துறை.கேட்டால் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாம். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி இந்துக்களின் 3 நாள் விழாவுக்கு பாதுகாப்பு கொடுக்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இந்துக்களின் திருவிழாவை தடை செய்துள்ளது.

நியாயத்தின் வழி அமைதியாக சட்டம் ஒழுங்கை கடைபிடிக்கும் வ.களத்தூர் இந்து க்களுக்கு பரிசு இதுதான் போல... V.kalathur vkalathur v kalathur





Friday 28 September 2018


வ.களத்தூரில் 144 தடை உத்தரவு... கோர்ட் உத்தரவை மீறி சுவாமி ஊர்வலம் நிறுத்தம்... இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படும் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை..

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இஸ்லாமியர்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது.

காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக 3 நாட்கள் திருவிழா நடத்திக்கொள்ள தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 1 நாள் மட்டும் திருவிழா நடத்த அனுமதிக்கப்பட்டது.

கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்தவருடம் 3 நாட்கள் நடத்தக்கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துவிட்டது.

வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக்கோரியும் . தேரோடும் வீதியில்மாற்று மத்தினரால் ஆக்கிறமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக்கோரியும்... பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும் கடந்த (26.09.2018) புதன் அன்று வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து  முன்னணி சார்பாக பெரம்பலூரில் ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடைபெற்றது.

மேலும் வ.களத்தூரில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் 3 நாள் சுவாமி திருவிழாவை நடத்த அனுமதிக்க பெரம்பலூர் மாவட்ட காவல்துறைக்கு உதரவிடக்கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 28.09.218 அன்று மூன்று நாட்கள் திருவிழா நடத்த அனுமதிக்கவும் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

தீர்ப்பு தந்த உற்சாகத்தில் முன்பே முடிவு செய்யப்பட்ட தேதிகளான செப்டம்பர் 28,29 மற்றும் 30. 2018 தேதிகளில் திருவிழா நடத்த வ.களத்தூர் மக்களால் முடிவு செய்யப்பட்டு முதல் நாள் நிகழ்வான ஸ்ரீ ராயப்பா சுவாமிக்கு குடி அழைப்புடன் சுவாமி திருவிழா தொடங்கியது.

சுவாமிக்கு பொங்கல் மாவிளக்கு முடிந்து,  சுவாமி ஊர்வலத்திற்கு சப்பரத்தில் உற்சவர் சிலைகளை வைத்து அலங்கரிக்கும் வேளையில் இந்துக்கள் ஈடுபட்டிருந்தனர். பெரம்பலூர், அரியலூர் மற்றும் கரூர் மாவட்டதை சேர்ந்த ஆயிரக்கணக்கான காவல் துறையினர் ஊரை அல்லோலக  படுத்திக்கொண்டிருந்தனர்.

சுமார் 3000 முஸ்லிம்கள் வ.களத்தூரில் வசித்து வந்தாலும் 30பேர் கொண்ட கும்பல் திருவிழா ஊர்வலம் தேரோடும் ராஜவீதியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்பதால் வரக்கூடாது என்ன குழுமி கோஷம் போட்டுக்கொண்டிருந்தனர்.

திடீரென இரவு 9 மணி அளவில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் புகுந்து 144 தடை உத்தரவு வ.களத்தூரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே சுவாமி ஊர்வலம் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறியதோடு தெருவில் யாரும் நிற்க கூடாது மீறி நின்றால் கைது செய்வோம் என மிரட்டினர். கோர்ட் அனுமதி வழங்கியும் பிரச்சினை செய்பவர்களை விட்டுவிட்டு கோர்ட் உத்தரவை மதிக்காமல் ஊர்வலத்தை ஏன் தடை செய்கிறீர்கள் என சில பெண்கள் கேட்கவும் செய்தனர்.

ஆனால் எதையும் காதில் வாங்காத பெரம்பலூர் மாவட்ட காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போல் தன் வீட்டு வாசலில் உட்கார கூட அனுமதிக்காமல் இந்துக்களை விரட்டியது. மேலும் வ.களத்தூர் தேரடிதிடலில் சப்பரத்தில் சுவாமி சிலைகளை அலங்காரம் செய்து கொண்டிருந்த மக்களையும் விரட்டியதால் சப்பரத்தில் இருந்த அலங்கரிக்கப்பட்ட  சுவாமி சிலைகள் இரவு முழுதும் நடுத்தெருவில் அனாதையாக நின்றது . பிறகுகாவல்துறையே சுவாமி சிலைகளை அகற்றி வாகன மண்டபத்தில் வைத்தனர்.

இந்துக்களை தன் வீட்டு திண்ணையில் கூட உட்கார அனுமதிக்காத காவல் துறை பிரச்சினை செய்து கொண்டிருந்த 30 இஸ்லாமியர்களை ஒன்றும் செய்யாததோடு அவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ராஜவீதி தெருவில் கூட செல்ல அஞ்சிய காட்சி அரங்கேறியது. ஆம்பூரில் அவர்கள்  ஓடவிட்டு அடித்ததெல்லாம் காவல்துறைக்கு நினைவில் வந்ததோ என்னவோ.

இவ்வளவு நடந்தும் நீதி மன்றத்தின் மீது நம்பிக்கை கொணடு அமையான முறையில் தங்கள் வீட்டில் முடங்கினர். ஆனால் உயர்நீதி மன்ற உத்தரவை மதிக்காத பெரம்பலூர் மாவட்ட காவல் துறை இஸ்லாமியருக்கு ஆதரவாக சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி 144 தடை உத்தரவு போட்டு இந்துக்களுக்கு அரசியல் சட்டம் 25 வழங்கயுள்ள வழிபாட்டு உரிமையை தடுத்துள்ளது.

கோர்ட் உத்தரவை குப்பையில் வீசி வ.களத்தூர் இந்துக்களின் வழிபட்டு உரிமையை தடுத்த பேரம்பலுர் மாவட்ட காவல்துறை மீது ஒழுங்கு நாடவடிக்கை எடுப்பதோடு... நிறுத்தப்பட்ட 3 நாட்கள் திருவிழாவை நடத்த சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என்பதே வ.களத்தூர் இந்துக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது . V.kalathur vkalathur



Wednesday 26 September 2018


வ.களத்தூர் இந்துக்களுக்கு நியாயம் கோரி பெரம்பலூரில் நேற்று நடை பெற்ற உண்ணாவிரதம் பற்றிய பத்திரிக்கை செய்திகள்.


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் மாற்று மத மக்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது.

காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 3 நாட்கள் நடத்தப்பட வேண்டிய ஊர் திருவிழாவானது ஒரு நாள் மட்டும் நடத்திக்கொள்ள அனுமதி மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்டது.

கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்தவருடம் 3 நாட்கள் நடத்தக்கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக்கோரியும் . தேரோடும் வீதியில்மாற்று மத்தினரால் ஆக்கிறமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக்கோரியும்... பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும் நேற்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலயத்தில்  (26.09.2018) புதன்  வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து  முன்னணி சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடை பெற்றது..

வ.களத்தூர் இந்துக்களுக்கு நியாயம் கோரி பெரம்பலூரில் நேற்று நடை பெற்ற உண்ணாவிரதம் பற்றிய பத்திரிக்கை செய்திகள்.

V.kalathur vkalathur




Tuesday 25 September 2018


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் மாற்று மத மக்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது.

காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 3 நாட்கள் நடத்தப்பட வேண்டிய ஊர் திருவிழாவானது ஒரு நாள் மட்டும் நடத்திக்கொள்ள அனுமதி மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்டது.

கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்தவருடம் 3 நாட்கள் நடத்தக்கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று இரவு வ.களத்தூர் பிள்ளையார் கோவில் திடலில் நடைபெற்ற ஊர் பொதுக்கூட்டத்தில் சுமார் 1000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக்கோரியும் . தேரோடும் வீதியில்மாற்று மத்தினரால் ஆக்கிறமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக்கோரியும்... பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும் இன்று   (26.09.2018) புதன் வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து  முன்னணி சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடை பெற உள்ளது...

அருகில் உள்ள இந்து சமுதாய மக்களின் ஆதரவு கோரி வ.களத்தூர் கிராம பொதுமக்கள். V.kalathur vkalathur 

Monday 24 September 2018


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்து பொதுமக்கள் திருவிழா நடத்த அனுமதி கோரி உண்ணாவிரதம் நடத்த ஊர் மக்கள் முடிவு.

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் மாற்று மத மக்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது.

காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 3 நாட்கள் நடத்தப்பட வேண்டிய ஊர் திருவிழாவானது ஒரு நாள் மட்டும் நடத்திக்கொள்ள அனுமதி மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்டது.

கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்தவருடம் 3 நாட்கள் நடத்தக்கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று இரவு வ.களத்தூர் பிள்ளையார் கோவில் திடலில் நடைபெற்ற ஊர் பொதுக்கூட்டத்தில் சுமார் 1000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக்கோரியும் . தேரோடும் வீதியில்மாற்று மத்தினரால் ஆக்கிறமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக்கோரியும்... பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும் நாளை மறு நாள்  (26.09.2018) புதன் அன்று வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து  முன்னணி சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடை பெற உள்ளது...

அருகில் உள்ள இந்து சமுதாய மக்களின் ஆதரவு கோரி வ.களத்தூர் கிராம பொதுமக்கள். V . kalathur vkalathur