பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் ஆயுத பூஜை அன்று தேரோடும் ராஜவீதி வழியாக டிராக்டர் சென்றதை வழிமறித்து அமைதி மார்க்கத்தை சேர்ந்தவர்கள் தாக்க முயன்றனர்.
பொது வழியான ராஜவீதியை அமைதி மாரகத்தினர் உரிமை கொண்டாடுவதை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ராஜவீதியை ஒரு வழி பாதையாக மாற்றவும் டிராக்டரை வழிமறித்து தாக்க முயன்றவர்களை கைது செய்யக்கோரியும் வ.களத்தூர் இந்துக்கள் சாலை மறியல் செய்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த வ.களத்தூர் காவல்துறை 8 அமைதி மார்க்க நபர்களை கைது செய்து சிறையில் அடைத்து.
இதனைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்த காவல் துறையை கண்டித்தும் தேரோடும் ராஜவீதியில் அமைதி மார்க்கத்தினர் அதிகம் வசிப்பதால் அந்த தெருவில் டிராக்டர் ஓடிவந்த நபர்களை கைது செய்யக்கோரியும் வ.களத்தூர் மற்றும் அருகிலுள்ள லப்பைகுடிக்காடு மில்லத் நகர் மற்றும் வாலிகண்ட புரத்தை சேர்ந்த அமைதி மாரகத்தினர் மங்களமேடு dsp அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களின் நெருக்குதல் காரணமாக அமைதியான வழியில் வ.களத்தூர் தேரோடும் ராஜவீதியில் டராக்டரில் சென்ற இந்து இளைஞர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இவர்களை கைது செய்ய வ.களத்தூரில் காவல்துறை சுற்றி வருவது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோதல் தொடர்பான பத்திரிக்கை செய்தி..
RSS Feed
Twitter
Monday, October 22, 2018
வ.களத்தூர் செய்தி



0 comments:
Post a Comment