பெரம்பலூர்
மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 23.01.2014 அன்று
நடைபெறவுள்ளது. - மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் தரேஸ் அகமது, இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
பெரம்பலூர்
மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 23.01.2014 அன்று
நடைபெறவுள்ளது. என்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் தரேஸ் அகமது, இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர்
மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 23.01.2014 அன்று 10.00 மணிக்கு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில்
வேளாண்மை சம்பந்தமாக நீர்பாசனம், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடன் உதவிகள்,
வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள்
மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி
விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு தெரிவித்தார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.
RSS Feed
Twitter
Tuesday, January 21, 2014
வ.களத்தூர் செய்தி

0 comments:
Post a Comment