தேர்தலில் பதட்டமான ஓட்டுச்சாவடிகள் என ஒரு வகை உள்ளது. அதேபோல, சிக்கலான
ஓட்டுச்சாவடிகள் (கிரிட்டிக்கல் போலிங் ஸ்டேஷன்) கண்டறியவும் விதிமுறை
வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த தேர்தலின்போது, 90 சதவீதத்திற்கு மேல்
ஓட்டுப்பதிவு நடந்த ஓட்டுச் சாவடியை கணக்கில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.அதில் 75 சதவீத ஓட்டுகள், ஒரே வேட்பாளருக்கு பதிவாகியுள்ளதா என
கண்டறிந்து, அதை 'கிரிட்டிக்கல் ஓட்டுச்சாவடி' என அறிவிக்க வேண்டும்.
நன்றி-தினமலர்.
நன்றி-தினமலர்.
RSS Feed
Twitter
Monday, March 17, 2014
வ.களத்தூர் செய்தி

0 comments:
Post a Comment