பெரம்பலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள
ஐஜேகே கட்சியின் சார்பாக அக்கட்சியின் நிறுவனத் தலைவரான பாரிவேந்தர் என்கிற
டிஆர் பச்சமுத்து போட்டியிடுகிறார். இதனையொட்டி விறுவிறுப்பான தேர்தல்
பிரச்சா ரத்தில் ஈடுபட்டுள்ள பச்சமுத்து இன்று (3ம்தேதி) துறையூர்
சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குசேகரித்துவிட்டு,
நாளை(4ம்தேதி) பகல் 12மணிக்குப் பிறகு பெரம்பலூரில் வேட்புமனு தாக்கல்
செய்கிறார். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
நன்றி-தினகரன்.
நன்றி-தினகரன்.
RSS Feed
Twitter
Thursday, April 03, 2014
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment