தேர்தல் பிரச்சாரங்களுக்கு சிறுவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்பது தேர்தல்
ஆணையத்தின் நடத்தை நெறிமுறையாகும். ஆனால் 2G ஸ்பெக்ட்ரம் புகழ் முன்னாள்
அமைச்சர் ஆ.ராசா வ.களத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது
சிறுவர்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்திவருகின்றனர். இதன் மீது
மாற்றுக்கட்சி தொண்டர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என்ன
நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக
உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
RSS Feed
Twitter
Thursday, April 03, 2014
வ.களத்தூர் செய்தி






தாங்களின் இந்த நடுநிலையான செய்தியை கண்டு வியந்துவிட்டேன் என்னை போன்று பலரையும் வியக்க வைத்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆனால் 2G ஸ்பெக்ட்ரம் புகழ் ஆ.ராசா என்று அவர் புகழை குறிப்பிட்ட நடுநிலையோடு செய்தி வெளியிட்ட நீங்கள் பாஜக கூட்டணியை பற்றி கூறும்போது அவர்களின் புகழை பாட தாங்கள் மறப்பது ஏன்? அதை பற்றி கூறும் பொது மறக்கிரீர்களா அல்லது மறைக்கிறீர்கள. சரி நீங்கள் மறந்திருப்பீர்கள் நான் நியாபக படுத்துகிறேன் இனி பாஜக புகழையும் படுங்கள் நடுநிளையானவர்களே. ஏனா நீங்க நடுநிலையானவர்கள் என்று மக்கள் நம்புகிறார்கள் அல்லவா.
இனி நரேந்திர மோடியை பற்றி எழுதும் பொது நரபலி புகழ் நரேந்திர மோடி கலவரத்தை தூண்டுவதால் கலவர புகழ் மோடி மத வெறி பிடித்து உள்ளத்தால் வெறி நாய் மோடி போலி எண்கவ்ண்டர் புகழ் மோடி இவ்வாறு மோடிக்கு புகழ் பாடுங்கள் நடுநிளையனவர்களே.
அடுத்து விஜயகாந்தை பற்றி எழுதும் பொது போதை மன்னன் விஜயகாந்த் என்று புகழ் பாடுங்கள் நடுநிளையனவர்களே.
பல்கலைகழகம் என்ற பெயரில் கொள்ளை அடித்து கொண்டிருக்கும் பாரிவேந்த்ரை பற்றி எழுதும் பொது கொள்ளை கூட்ட தலைவன் பாரிவேந்தர் ஜாதி வெறி பிடித்துள்ளத்தால் ஜாதி வெறிநாய் பரிவேந்தர் என்று புகழ் பாடுங்கள் நடுநிளையானவர்களே.
இது வரை மறந்திருப்பீர்கள் இனி மறக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் ஏனென்றால் நீங்கள் நடுநிலையானவர்கள் அல்லவா.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் ஆணையத்தின் நடைமுறை மீறலுக்கும் உங்களின் கருத்துக்கும் சம்பந்தம் என்ன இருக்கிறது... உலகில் நடந்த ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழல் என்று வருணிக்கப்படுவது 2g ஊழல்.. அதனைசெய்யக் காரணமானவரை கொஞ்சவா முடியும்.
Delete