பொங்கல்
விளையாட்டுப்போட்டி மற்றும் கலை நிகழ்சிகள் நடத்த வ.களத்தூர்
காவல்நிலையத்தை அனுமதிக்காக அணுகியபோது , ஒரு நாள் மட்டுமே அனுமதி
வழங்கமுடியும் என கூறியது நீங்கள் அறிந்ததே.............
அனுமதி பெற நாம், தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு மனு செய்ததோடு அல்லாமல் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.சோனல் சந்திரா IPS அவர்களிடம் நேரில் மனு கொடுக்கப்பட்டது..........
நம் தொடர் போராட்டத்தின் காரணமாக இன்று நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நான்கு நாட்களும் போட்டிகள் நடத்த வ.களத்தூர் காவல்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.............
இது தொடர்பாக நமது போட்டி பற்றிய நிகழ்ச்சி நிரலை தருமாறு நமது விவேகானந்தர் மன்றத்தினை வ.களத்தூர் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.......... ..
அனுமதி பெற நாம், தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு மனு செய்ததோடு அல்லாமல் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.சோனல் சந்திரா IPS அவர்களிடம் நேரில் மனு கொடுக்கப்பட்டது..........
நம் தொடர் போராட்டத்தின் காரணமாக இன்று நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நான்கு நாட்களும் போட்டிகள் நடத்த வ.களத்தூர் காவல்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.............
இது தொடர்பாக நமது போட்டி பற்றிய நிகழ்ச்சி நிரலை தருமாறு நமது விவேகானந்தர் மன்றத்தினை வ.களத்தூர் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்..........
RSS Feed
Twitter
Thursday, January 09, 2014
வ.களத்தூர் செய்தி

0 comments:
Post a Comment