வ.களத்தூர்
காவல் நிலைய அதிகாரிகள் ஒரு நாள் மட்டுமே பொங்கல் விளையாட்டுப்போட்டி
நடத்த அனுமதி கொடுக்க முடியும் என்று கூறி உள்ள நிலையில் இன்று பெரம்பலூர்
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .சோனல் சந்திரா IPS அவர்களை
நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளோம்........ வாருங்கள் உறவுகளே நம்
பண்பாட்டையும் ,உரிமையையும் காக்க போராடுவோம்...... நீங்களும் தமிழக
முதல்வர் அவர்களுக்கு மனு செய்யுங்கள் உறவுகளே....
மனு கொடுக்க http://cmcell.tn.gov.in/
மனு கொடுக்க http://cmcell.tn.gov.in/
RSS Feed
Twitter
Wednesday, January 08, 2014
வ.களத்தூர் செய்தி

0 comments:
Post a Comment