மொபைல் தொழில் நுட்ப சேவைகளை வழங்கி வரும் பிரபல
நிறுவனமான வாட்ஸ் அப்பை கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் வாங்கியது.
இந்நிலையில் பல்வேறு புதிய சேவைகளை வழங்க அநநிறுவனம் பேஸ்புக் முடிவு
செய்துள்ளது,
தற்போது வாட்ஸ் ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம் ஆனால்பேசிக்கொள்ள முடியாது. இந்நிலையில் பேசும் வசதியையும் வாட்ஸ் அப் பேஸ்புக் நிறுவனம் அளிக்கவுள்ளது.
ஜூன் மாதம் தொடங்கப்படவுள்ள இந்த சேவை முதற்கட்டமாக ஆப்பிள், ஆண்ட்ராய்ட், ஜஓஎஸ் மொபைல்களிலும், பின்னர் மற்ற மொபைல்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
நன்றி-தினமணி.

RSS Feed
Twitter
Thursday, February 27, 2014
வ.களத்தூர் செய்தி

0 comments:
Post a Comment