பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் எசமலை அடிவாரத்தில் எழுந்தருளிக்கும் மாசி பெரியண்ணன், பெரிய சாமி அறப்பளீஸ்வரர் கோவிலில் புதியதாக முனீஸ்வரன், காமாட்சியம்மன் உருவ சிலை நிறுவப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஜெயராஜ், செல்வகுமார், பாத்திரம்பிச்சை, அண்ணாமலை, கோவில் பூசாரி சுப்ரமணி யன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக யாகசாலை பூஜைகளை சேலம் மாவட்டம் தம்மப்பட்டியை சேர்ந்த சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர். v.kalathur seithi .
நன்றி-தினத்தந்தி.
0 comments:
Post a Comment