வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்னை குறித்து உலகின் எந்த பகுதியில் இருந்தும் உதவி கோர இந்திய அரசு 12X7 Help Line ஐ அறிமுகப்படுத்தியுள்ளது:
தொலை பேசி எண்:
1800113090
911140503090.
மேலும் தொடர்புக்கு- http://moia.gov.in/inner_page.aspx?ID1=244