
வ.களத்தூர் தேரடி திடலில் அமைந்துள்ள மண்டபத்தில் அனைத்து கோவில்களின் வாகனங்கள் வைத்து பாதுகாப்பதோடு அல்லாமல் ஐயப்பன் கோவிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்ற வருடம் சில சமூக விரோதிகளால் தேரடி மண்டபம் தீ வைத்து கொழுத்தப்பட்டது. சுவாமிகளின் வாகனங்கள் , அய்யப்ப சுவாமி சிலை மற்றும் பல லட்ச மதிப்புள்ள சுவாமி சிலைகளும் எரிந்து சாம்பலானது. இது தொடர்பாக காவல்துறையின் நடவடிக்கை என்ன என்பது புதிராக...