
வ.களத்தூரில் 144 தடை உத்தரவு... பொய்யான காரணத்தை கூறி இந்துக்களின் சுவாமி ஊரவலத்தை தடுத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறை
வ.களத்தூரில் இந்துக்கள் திருவிழா நடத்த பாதுகாப்பு தர மட்டுமே கோர்ட் உத்தரவிட்டுள்ளது பெரம்பலூர் மாவட்ட காவல் துறைக்கு. பெரம்பலூர் மாவட்ட காவல்துறை 3 நாட்கள் திருவிழாவை நடக்க அனுமதிக்காத காரணத்தால் வ.களத்தூர் இந்துக்கள் கோர்ட் சென்று அனுமதி பெற்ற சூழ்நிலையில் தடை செய்யும் அதிகாரமே...