Saturday, 5 July 2014

பெரம்பலூரில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வேளான்மைப்பொருட்கள்  கிடைக்கிறது... வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ...
சங்கரன் கோயில் நகர இந்து முன்னணி செயலாளர் ஜீவராஜ் நேற்று இரவு அவரது வீட்டின் முன்பு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை இந்து முன்னணி வன்மையாக் கண்டிக்கிறது. கொலை செய்ய தமிழகத்தில் எந்த பயமும் இல்லை என்ற நிலையை கொலையாளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது காவல்துறை என்பது கவலை அளிக்கிறது. கொலை நடந்த பிறகு தனிக்குழு, தனிப்படை அமைக்கும் காவல்துறை, கொலையாளிகளை உடன் பிடிக்கவும், தண்டிக்கவும்...
அடுத்த பலிதானம் நாமாகவும் இருக்கலாம்... தயாராகுங்கள் இந்து அமைப்பு தலைவர்களே... சங்கரன்கோவில் ஜீவா... இன்றைய பலிதானம்... இன்னும் எத்தனை பேரை பலிகொடுக்கலாம் என தீர்மானித்துள்ளதோ தெரியவில்லை இந்துமுன்னணி போன்ற இந்து மத அமைப்புகள் . இந்து தலைவர்கள் படுகொலைகளை இஸ்லாமிய ஜிகாதி படுகொலை என்ற கண்ணோட்டத்தோடு அனுகாதவரை இதனை தடுத்து நிறுத்த முடியாது. இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு அரிசி கொடுக்கும்...

Monday, 30 June 2014

களவு போகும் தண்ணிர் ( முருகன்குடி - பெரம்பலூர் மாவட்டம்) பெரம்பலூர் மாவட்டம் மிகவும் வறட்சி மிகுந்த மாவட்டம் என அனைவருக்கும் தெரிந்ததே. அரசும், அரசு அதிகாரிகளும் கூட்டு குடி நீர் திட்டம் எனும் பெயரில் மக்களை திசை திருப்புகின்றனர். இது வறட்சிக்கு நிரந்தர தீர்வாகாது. கூட்டு குடி நீர் திட்டம் மூலம் பல மயில்களுக்கு அப்பால் பல கோடி செலவில் சிலருக்கு மட்டுமே தேவையான தண்ணீரை வாரி வழங்கி மாவட்ட...

Sunday, 29 June 2014

நேற்று மாலை சென்னை போரூர் அருகே மொலிவாக்கம் பகுதியில் 11 மாடி கட்டிடம் இடித்து விழுந்தது. இடிபாடிகளின் இடையே பல கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் RSS அமைப்பைச்சேர்ந்த தொண்டர்கள் மீட்ப்புப்பணியில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டுள்ளனர். கட்டட இடிபாடுகளை அகற்ற கொண்டுவரப்பட்ட கிரேன்களுக்கு வழியமைப்பு செய்வது தொடங்கி மீட்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு கொண்டுசெல்லுதல், காஸ்...