Sunday, 20 November 2016

வ.களத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வ.களத்தூரில் உள்ள IOB வங்கியில் கணக்கு உள்ளது. அதனால் அவர்கள் அனைவரும் பணம் எடுக்க வ.களத்தூர் IOB வங்கிக்கு தான் வருவார்கள். கடந்த வியாழன் அன்று கால்கடுக்க நின்றவர்களுக்கு பணம் கிடைக்காததால் பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வெள்ளி அன்று சென்றவர்களுக்கு வங்கியில் பணம் இல்லை என்ற பதிலே...