
வ.களத்தூரில் நேற்று (22.1௦.2௦15 வியாழன்) பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் ஒரு நாள் அனுமதியின் பேரில் நடைபெற்ற கும்பாபி ஷேக நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. வ.களத்தூர் இந்துக்களின் சுவாமி ஊர்வலத்தை , தாங்கள் வசிக்கும் ராஜவீதி தெருவின் வழியாக அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என வ.களத்தூர் ஜமாஅத் சார்பாக ரிட் மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வ.களத்தூர் ஜமாஅத் தின் ரிட்...