
காவல்துறையின் கடும் கட்டுப்பாடுகளையும் சந்தித்து, இன்று காலை 11 மணி அளவில் தொடங்கிய ஐயப்ப சுவாமி ஊர்வலம் அமைதியாக நடைபெற்று முடிந்தது. திரளான மக்கள் ஐயப்ப சுவாமியின் ரதத்தை கண்டு பெரும் மகிழ்வடைந்தனர்.
facebook இணையத்தளத்தில் நம்மவர்கள் பகிர்ந்த படங்கள், உங்களின் பார்வைக்கு.
...