
வ.களத்தூர் வரலாற்றில் ஒரு சிறப்பான ஒரு ஒப்பந்தம் பறையர் சமூகம் மற்றும் பிற சமூக இந்துக்கள் இடையே கையெழுத்து ஆகி உள்ளது. நீண்ட காலமாக கோவில் திருவிழா காலங்களில் ஒரு நாள் மண்டகப்படி, கோவில் காலி மனைகளில் இட ஒதுக்கீடு மற்றும் கோவில் மானியங்களில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என கோரி வந்தனர் பறையர் சமுதாய மக்கள்.
வ.களத்தூரில் சுவாமி ஊர்வலம் தொடர்பாக நீண்ட காலமாக இந்து முஸ்லீம் இடையே தகராறு...