Saturday, 16 August 2014

சுதந்திர தினவிழா பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் அரசு மே.ல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் குறும்பலூர் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவர்களின் சாகச நிகழ்ச்சியோடு நடந்து முடிந்தது. பட உதவி- வசந்த ஜீவ...

Friday, 15 August 2014

இன்று காலை சுமார் 9.30 மணியளவில் ஊராட்சி ஒன்றிய  துவக்கப்பள்ளியில் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த மருத்து பரிசோதனையின் போது மார்பக புற்றுநோய், கர்பபை புற்றுநோய், பிபி மற்றும் சுகர் போன்றவை பரிசோதிக்கப்பட்டது. இது வ.களத்தூர் அரசு மருத்துவமனை சார்பாக பெண்கள் நலத்திட்டத்தின் கீழ் இந்த மருத்து முகாம் நடைபெற்றது. இதில் 30 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு பி.பி...
வ.களத்தூரில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ...
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கடந்த ஜூன் மாதம் 18–ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடலூரைச் சேர்ந்த காஜாமொய்தீன்(வயது 45) கைது செய்யப்பட்டான். அவனது தூண்டுதலின் பேரில் கோவையைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத், மூகாம்பிகைமணி ஆகியோரை தீர்த்துக்கட்ட சதிதிட்டம் அரங்கேறுவதாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு ரகசிய தகவல் வந்தது. சதிதிட்டத்தில்...

Wednesday, 13 August 2014

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) வி.களத்தூர் உள்பட 121 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:–கிராமசபை கூட்டம்பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) சுதந்திர தினத்தை யொட்டி வி.களத்தூர் உள்பட 121 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர்களால்...