Wednesday, 4 March 2015

வ.களத்தூரில் நேற்று நடைபெற்ற சுவாமி திரு வீதி ஊர்வலம் வெகு சிறப்பாக வழக்கமான காவதுறையின் பாதுகாப்புடன்  நடைபெற்றது…. அதன் படங்கள் உங்கள் பார்வைக்கு.                               ...
வ.களத்தூர் கல்லாற்றில் மாசி மக திருவிழாவின் ஒரு பகுதியான தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று மாலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் படங்கள் உங்கள் ரசனைக்கு..               ...