Friday, 23 May 2014

============================= 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் 2 மற்றும் 3-வது இடங்களை பெற்று பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கே. அகல்யா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம்...
V.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் R.நிவேதா என்ற மாணவி 456 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், P.புவனேஸ்வரி என்ற மாணவி 451 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் , R.ஸ்ரீ மரிஷ் என்ற மணவி 449 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இவர்கள் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள்: முதல் இடம் : நிவேதா தமிழ் :95 ஆங்கிலம்:82 கணிதம் : 84 அறிவியல் : 99 சமூக அறிவியல் : 96 மொத்தம் : 456...

Tuesday, 20 May 2014

v.kalathur வ.களத்தூரில்  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற பெரும் வெற்றியை மக்களோடு மக்களாக கொண்டாடும் விதத்தில் அன்னதானம் வ.களத்தூர் மேட்டுச்சேரியில் பெரம்பலூர் நகர கழக செயலாளர் RTR என அழைக்க்கப்படும் RT ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இன்று காலை நடைபெற்ற அன்னதான விழாவில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பசியாறினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை வ.களத்தூர் ஊராட்சி...

Sunday, 18 May 2014

 ஒரு வருடத்திற்கு முன்பு  பாஜக மற்றும் இந்து அமைப்பைச்சேர்ந்த தலைவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டபோது தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் காவல்துறை இந்த படுகொலைகளை கந்துவட்டி, கள்ளக்காதல், முன்விரோதம் நில அபகரிப்பு என்ற கட்டுக்கதைகளை பரப்பிவிட்டு கிடைத்தவர்கள் மீது கேசைபோட்டு வழக்கை முடிக்க நினைத்தது. வேலூர் அரவித் ரெட்டி முதல் சேலம் ரமேஷ் ஜி வரை இதுதான் நடந்தது.  நடந்துமுடித்தநாடாளுமன்ற...