Tuesday, 5 September 2017

https://m.facebook.com/vkalathur.seithi/photos/a.240198313006967.1073741828.240160529677412/473714592988670/?type=3&source=48 வ.களத்தூரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள் மிகு ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் வகையறா மற்றும் அருள் மிகு ஸ்ரீ செல்லியம்மன், அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் , அருள் மிகு ஸ்ரீ ராயப்பா சுவாமிகளுக்கு திருவிழா நடைபெற உள்ளது... வரும் வெள்ளி 08.08.2017 அன்று மாலை குடி அழைப்பு மற்றும் பொங்கல் மாவிளக்குடன் திருவிழா தொடங்குகிறது. சனி 09.09.2017 அன்று காலை மாரியம்மனுக்கு அக்கினி...