
அத்தனையும் இலவசம்... பயணடையுங்கள் வ.களத்தூர் மக்களே,...
புதிதாக கிணறு வெட்ட., பழைய கிணறு தூர் வார, ஆடு மற்றும் மாட்டுப்பண்ணை அமைக்க, பைப் லைன் அமைக்க என அனைத்தும் ஒரு பைசா செவில்லாமல் உங்கள் நிலத்தில் அரசின் முழு மானியத்துடன் அமைத்துக்கொள்ளளாம்.
இதற்கு நீங்க செய்ய வேண்டியது , இந்த இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவம் எல்லா அரசு அலுவலகங்களிலும் கிடைக்கும். குறிப்பாக வேளான்மை சார்ந்த அலுவலகங்களிலும்...