விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் SPEED BOYSன் முதலாம் ஆண்டு தொடர் கபாடி போட்டி வ.களத்தூரில் 19.1௦.13 சனிக்கிழமை அன்று இரவு தொடர் போட்டியாக மாரியம்மன் திருக்கோவில் திடலில் நடைபெற உளளது. நுழைவுக்கட்டணம் ருபாய் 1௦௦/- மட்டும்.முதல்பரிசாக ருபாய் நான்காயிரத்து நான்குமுதல்மொத்தம்எட்டுபரிசுகள்வழங்கப்படஉளளது . போட்டியில் பங்கு பெற தகுதி 55 கிலோ எடைக்கு கீழ் இருக்க வேண்டும்.
மேலும் தொடர்புக்கு-73733 37716, 88708 48046.