Tuesday, 29 September 2020

 வ.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் வழக்கறிஞர் பிரபு  மீது விமர்சனம் என்பது,  அவர் சரி பாதி அளவு இந்துக்கள் இருந்தும் இந்துக்கள் இடம் ஓட்டே கேட்காமல் , இஸ்லாமியர்களின் பேராதரவை மட்டும்  பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட போதே ஆரம்பித்துவிட்டது. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மட்டுமே செயல் பட போகிறார் என்று எண்ணிய வேளையில் முன்பிருந்த ஊராட்சி தலைவர்களின் ஊராட்சி பணிகளை விட சிறப்பாகவே...
     வ.களத்தூர் ஊராட்சி மன்ற தேர்தலில் இஸ்லாமியர்களின் பெரும்பான்மையான ஆதரவோடு வழக்கறிஞர் பிரபு என்பவர் வெற்றி பெற்று தற்பொழுது தலைவராக உள்ளார். இஸ்லாமியர்களின் ஆதரவோடு வெற்றி பெற்று வந்த காரணத்தால் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருகிறார் என்ற புகார் மக்கள் மத்தியில் ஏற்கனவே உள்ளது. இந்த நிலையில் வ.களத்தூர் திமுக கிளை செயலாளராக உள்ள செல்வராஜ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்...