Friday, 31 October 2014

தற்போது வ.களத்தூர் பகுதி மட்டுமல்லாது தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவி வரும் கண் நோய் மெட்ராஸ் ஐ எனத்தவறாக ஊடகங்களிலும் , சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது.... மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் பாக்டீரியா வினால் பரவுகிறது.. ஆனால் தற்போது பரவி வரும் கண் நோய் வைரஸ் சினால் பரவும் 'பிங்க் ஐ (Pink  Eye) ' எனப்படும் நோய் என கூறப்படுகிறது... மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாமே மருந்து கடைகளில்...

Wednesday, 29 October 2014

வ.களத்தூர் கல்லாற்றில் புதுவெள்ளம் புரண்டோடுகிறது. கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளான பூலாம்பாடி, அரும்பாவூர் மற்றும் மலையாலப்பட்டி பகுதிகளில் அதிக மழை பெய்யாத காரணத்தால் நம் கல்லாற்றில் வெள்ளம் வரவில்லை. கடந்த சில நாட்கள் வரை இதுதான் நிலைமை. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக நுரை வெள்ளமாக காட்டுத்தண்ணீர் வந்தது. நேற்று இரவு கல்லாற்றில்...