Sunday, 30 September 2018

வ.களத்தூரின் களப் பிரச்சனை என்ன? பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ளது வ.களத்தூர். தொழுதூரிலிருந்து சுமார் 10கிமி தூரம். சுமார் 10ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இஸ்லாமியர் 4000, இந்துக்கள் (வன்னியர், நாயக்கர், உடையார், ஹரிஜனங்கள் என மெஜாரிட்டி ஜாதி) சுமார் 6000பேர்.  சர்வே எண் 119/1 என்ற இடத்தை வைத்துத்தான் 2010வரை பிரச்சினை இருந்தது. அந்த இடம் கோவிலுக்குச் சொந்தமான இடம். அதில்...
இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுக்குழு 29 மற்றும் 30 செப்டம்பர் 2018 ஆகிய இரு நாட்கள் வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் 7 வது தீர்மானமாக வ.களத்தூர் இந்துக்களுக்கு உள்ள வழிபாட்டு உரியமையை காக்க தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் சாராம்சம் வருமாறு... இந்து முன்னணி பெரம்பலூர் கோட்ட பொறுப்பாளர் திரு. குணசேகரன்...