
புதுடெல்லி: திருவள்ளுவர் பிறந்த தினம் அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் உத்தரகாண்ட் மாநில பாரதிய ஜனதா உறுப்பினர்
தருண்விஜய் பேசும்போது, ''திருவள்ளுவர் பிறந்த தினத்தை நாடு முழுவதும்
சிறப்பாக கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நாட்டின்
மிகப்பழமையும், சிறப்பும் வாய்ந்த செம்மொழியான தமிழுக்கு,...