23/11/2014 ஞாயிறு அன்று மாலை 7 மணியளவில் சென்னை திருவல்லிகேணியில் பிரசித்தி பெற்ற திருவெட்டீஸ்வரர் ஆலயம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் நடந்து வந்த போது சில முஸ்லிம் பசங்க நடந்து வந்த ஒரு 41 வயது நிரம்பிய பெண்ணிடம் தகாத செயலில் ஈடுபட்டு விட்டு ஓடி விட்டனர். அந்த பையனை துரத்தி ஓடிய போது அங்கு நின்று கொண்டிருந்த காவல்துறையினரிடம் மாட்டி கொள்ள,காவலர்கள் அவனை காவல் துறை வாகனத்தில் ஏற்றிய போது அந்த முஸ்லிம் பையனின் உறவினர்கள் பெண்கள் உட்பட சுமார் 50 பேர் போலீஸ் வாகனத்தை செருப்பால் அடித்து, காவல் துறை ஆய்வாளர் வாகனத்தில் இருந்த போதே அவனை வாகனத்தில் இருந்து இறக்கி அழைத்து சென்று இருக்கின்றனர். பிறகு பாதிக்க பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு வீட்டுக்கு திரும்பிய போது அவருடைய மகனை ரோட்டில் வைத்து எங்கள் பையன் மீது எப்படி புகார் கொடுப்பாய் என கடுமையாக தாக்கி இருக்கிறார்கள். சுமார் 50 பேர் கொண்ட முஸ்லிம் கும்பல். பிறகு தாக்கிய கும்பலில் 5 பேர் காவல் துறையால் கைது செய்யபடுகின்றனர்.
கொலைவெறி தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டி ஹிந்து முன்னணி சார்பாக காவல் நிலையத்திற்கு பாதிக்க பட்ட பெண்மணியுடன் சென்ற போது அங்கு முஸ்லிம் அமைப்பை சார்ந்தவர்கள் வந்தது மட்டுமல்லாமல் கண்ட படி அசிங்க அசிங்கமாக பேசியதுடன் சோடா பாட்டில் வீச்சு போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து இன்று காலை முஸ்லிம்கள் திருவல்லிக்கேணி கார்யவாஹ் திரு ராஜ்குமாரை தாக்கினர். அதுர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனை கண்டித்து சென்னை அரசு விருந்தினர் மாளிகை எதிரே நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஆல்பர்ட் தியேட்டர் ரவுண்டானா அருகே நடைபெறும்.
பத்திரிக்கைச் செய்தி:
தகவல்-http://rsschennai.blogspot.in/2014/11/rss-cadre-attacked-in-chennai.html
0 comments:
Post a Comment