Wednesday, 15 July 2015

வ.களத்தூரில் இந்து முஸ்லிம்கள் சரிபாதியாக வாழ்ந்தாலும் பஞ்சாயத்து தலைவர் என்னவோ இஸ்லாமியர்தான். அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் என்னவாக இருந்தாலும் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள் என்பது இங்கு எழுதப்படாத விதியாக உள்ளது. அதனால்தான் வ.களத்தூர் இந்துமக்கள் அதிகம் வாழும் பகுதிக்கென வெட்டப்பட்ட குடிநீர் கிணறு அருகே பஞ்சாயத்து நிர்வாகம் குப்பை தொட்டியை அமைத்திருகிறது. வ.களத்தூர்...