Friday, 25 October 2013

எம் அன்பான வ.களத்தூர் உறவுகளே...... கடவுள் இல்லை என்று கூறும் கூலிக்கு மா(ர்க்ஸ்)ரடிக்கும் கூட்டம் , நமது ஊர் நிலவரம் பற்றி , நமது சாமி ஊர்வலம் பற்றி ஒரு போலியான உண்மை(...........? ) கண்டறியும் குழு என்ற பெயரில் ஒரு அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் மாவட்ட ஆட்சிதலைவரிடமும், ஊடகங்களிடமும் பரப்பப்பட்டுள்ளது....... அதன் மீதான விமர்சனம் உங்கள் பார்வைக்கு........... http://www.peoplesrights.in/tamil/?p=623 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திலுள்ள, வ.களத்தூர் கிராமத்தில் இந்து -முஸ்லிம் பிரச்சினை...

Wednesday, 23 October 2013

http://www.tamilhindu.com/wp-content/uploads/Vkalathurdocuments.pdf           நம் வ.களத்தூரில் சாமி ஊர்வலங்களுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட மனுசென்னை உயர் நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதோடு அல்லாமல் , ஊர்வலத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டதின் நகல்...........

Tuesday, 22 October 2013

வ.களத்துரின் மக்களின் பங்களிப்போடு நடைபெறும் சிவன் கோவில்கோபுர கட்டிட பணிகள் தங்கள் பார்வைக்கு........ ...