
வ.களத்தூர் விவேகானந்தர் இளைஞர் மன்றத்தின் சென்ற வருட வரவு செலவு கணக்கு அறிக்கை இதன்மூலம் தங்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. சுமார் அறுபது குழந்தைகளின் டியுசன் தங்களின் பங்களிப்பினால் சாத்தியமானது என்றால் மிகையில்லை. மேலும் மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பு கம்பி வேலி அமைக்கப்பட்டதும் உங்களைப்போன்ற ஈகை உள்ளங்களால் தான் சாத்தியமானது.
எல்லாவற்றிற்கும் மேலாக வருடம்தோறும் பொங்கல் விழா நடத்த தங்களின்...