
சத்திரமனை கிராமத்தில் உலர் தீவனக் கிடங்கு அமைக்க, தமிழக அரசு ரூ. 10
லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது என்றார் பெரம்பலூர் எம்எல்ஏ இரா.
தமிழ்ச்செல்வன்.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சத்திரமனை கிராமத்தில்,
கால்நடை வளர்ப்போர்க்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்கும் திட்டத்தை
சனிக்கிழமை தொடக்கி வைத்த அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் பருவ மழையில்லாத மாவட்டங்களில் சிறு, குறு விவசாயிகளின்
வாழ்வாதாரமான...