
வ.களத்தூரில், விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக டியுசன் சென்டர் விவேகானந்தர் பிறந்த தினத்தன்று துவக்கப்பட உள்ளது. தேசிய இளைஞர் தினம் என்று கொண்டாடப்படும் 12-01-2014 ல் துவக்கப்படும் சிறப்பை இந்த சிறப்பு வகுப்பு பெறுகிறது.
LKG முதல் எட்டாம் வகுப்பு வரை நடத்தப்பட உள்ள இந்த சிறப்பு வகுப்பானது ஏழை மாணவர்களுக்கு...