Monday, 17 August 2015

பெரம்பலூர் மாவட்டம் வறட்சியான மாவட்டம் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டதன் காரணமாக, விவசாயத்திற்காக  கிணறு அமைப்பதற்கு கூட தேசிய வங்கிகளில் கடன் தரப்படாத கட்டுப்பாடு உள்ளது. சில மாதங்களுக்கு முன்  பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தங்கள் வயலில் கிணறு அமைப்பதற்கு முன் உள்ளாட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்பதோடு அதற்காக ஆயிரக்கணக்கில் அரசுக்கு பணம் கட்ட வேண்டும் என்ற...