
பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்துக்களின் அடிப்படை உரிமையான வழிபாடு மற்றும் பண்பாட்டு உரிமை மாற்றுமதத்தினராலும் ஒரு சார்பாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மூன்று நாள் நடக்கும் திருவிழாவை தேரோடும் ராஜவீதியில் தாங்கள் அதிகமாக வசித்து வருவதால் இது இஸ்லாமியர் தெரு எனவும் இதன் வழியாக இந்துக்களின் சுவாமி ஊர்வலம் வரக்கூடாது என மறுத்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட...