Saturday, 20 September 2014

மக்களை மீட்கும் ராணுவவீரர்கள். ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் வடிந்துவிட்டது. இப்போது தான் வெள்ளத்தால் வீடுகளுக்குள் ஏறிய சகதி அகற்றப்படுகிறது. ஆனால், வெள்ளத்தின்போது எந்தப் பிரதிபலனும் பாராமல் உழைத்த ஸ்வயம்சேவகர்கள், உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மீட்புப்பணியில் ஈடுபட்டு லட்சக் கணக்கானோரை காத்த ராணுவ வீரர்கள் குறித்த தகவல்கள் வெள்ளத்தோடேயே சென்றுவிட்டது போல, பெரும்பாலான ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன....
பெரம்பலூர்,: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் 12ஆண்டுகளுக்குப்பிறகு கோயில் புனரமைப்புப் பணிகள் ரூ.2.50 கோடியில் நடத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது  விரைவில் பணிகள் தொடங்கப்படுமென கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் மிகவும் புகழ்பெற்றது.  சிலப்பதிகாரக்காவிய நாயகியான கண்ணகி, தனது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக்கண்டு கோபமடைந்து மதுரையை...
பெரம்பலூர்,:   குன் னம் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்த தங் கராசு மனைவி நல்லம் மாள்(63) என்ற மூதாட்டி  முதல்வரின் தனிப்பிரிவில் தான் வசிக்கும் கிராமத்தில் நீர் நிலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தனது கிராமத்தின் நீர் ஆதா ரத்தை பாதுகாத்திட வேண் டும் என மனு அளித்துள் ளார். முதல்வருக்கு மூதா ட்டி அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது,பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா...
கோவை: லோட்டஸ் டிவியில் பத்மினி பிரகாஷ் (31) என்ற திருநங்கை, செய்தி வாசிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இதன்மூலம், இத்துறையில் பணிபுரியும் முதல் திருநங்கை என்ற பெருமையை பத்மினி பிரகாஷ் பெற்றுள்ளார்.  கோவையை சேர்ந்த திருநங்கை பத்மினி பிரகாஷ். இவருக்கு தற்போது 31 வயதாகிறது. ஆணாக இருந்த இவர் பிகாம் முதலாம் ஆண்டு படிக்கும் போது தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை இவர் உணர்ந்துள்ளார். குடும்பத்தில் ...
        பெரம்பலூர் நகரில் கலெக்டர் தரேஸ் அஹமது உத்தரவின்பேரில் பிரதான சாலைகளில் போக்கு வரத்துக்கு இடையூறாகவும், சாலைவிரிவாக்கத்திற்காக தடையாக உள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு வரு கிறது. இதில் ஒரு கட்டமாக பெரம்பலூர் ரோவர் நூற் றாண்டு வளைவு முதல் எளம்பலூர் சாலை இணைப்பு வரை புதிதாக அமைக்கப் பட்டுள்ள இருவழிச்சாலையில் ஏறத்தாழ 60 குடிசைகள் முழுமையான ஆக்கிர மிப்பில்...

Friday, 19 September 2014

செப்டம்பர் மாதம் 3ந் தேதி, இந்தியாவில் ஜிஹாத் தாக்குதல் நடத்துவதற்காக, அல்-காயிதா அமைப்பினர் ஒரு புதிய அமைப்பை உருவாக்க போவதாக அல்-காயிதாவின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அறிவித்துள்ளார்.  தனது 55 நிமிட விடியோ காட்சியில், காய்தாட் அல் ஜிஹாத் என்ற பெயரில் ஓரு புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அமைப்பினர் முதலில் இந்தியாவில் உள்ள பயங்கரவாதக் குழுக்களையும், இஸ்லாமிய இளைஞர்களையும் ஒன்றுப்படுத்தும்...
மூலம்:  Reality Check India  வலைப்பதிவில் வெளியான  கட்டுரை Love Jihad is about airgapping two different legal regimes தமிழில்: ச.திருமலை கடவுள் படைத்த இந்த உலகில் லவ் ஜிஹாத் என்றால் என்ன? எந்தவொரு முஸ்லீமும் எந்தவொரு முஸ்லீம் அல்லாதவருடன் ஈடுபடும் காதல் லவ் ஜிஹாத் என்று அழைக்கப் படுகிறது. ஒரு ஹிந்துப் பெண்ணுக்கும் முஸ்லீம் பையனுக்கும் நிகழும் காதலை லவ் ஜிஹாத் என்று அழைப்பதற்குக்...
சென்னை, செப். 19– அம்பத்தூரில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சுரேஷ்குமாருக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ஒரு குழந்தை 6–ம் வகுப்பும், இன்னொரு குழந்தை 4–வது வகுப்பும் படித்து வருகின்றனர். வீட்டு வாடகை மாதம் ரூ.6 ஆயிரம் கொடுத்து வந்தனர். சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட பிறகு குடும்பமே தவிப்புக்குள்ளானது. வேலூர்...

Wednesday, 17 September 2014

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய 16–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இன்று  (வியாழக் கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தின் 16 வது வார்டு அதாவது இனாம் அகரம், திருவாலந்துறை, அயன்பேரையூர் ஊராட்சி பகுதிகளை உள்ளடக்கிய ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்த சின்னம்மாள் கடந்த ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து இந்த...
           சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள இந்து முன்னணி அலுவலகத்திற்கு 15.09.2014 அன்று மீண்டும் ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இப்படி மிரட்டல் கடிதம் வருவது வாடிக்கையாகிவிட்டது. கடிதத்தில் இந்து மத பிரமுகர்களை தண்டிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், அக்கடிதத்தில் பாகிஸ்தான் கொடியை வரைந்துள்ளனர்.   இதை வெறும்...
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே திருநகர் குடியிருப்பு பகுதியில் மின்கசிவின் கானமாக தீ விபத்து 4 குடிசை வீடுகள் உள்பட 7 வீடுகள் முற்றிலும் எரிந்தது.10 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பல். திருநகரில் புதன்கிழமை மாலை சின்னையன் மகன் தங்கபாண்டியின் குடிசை வீட்டில் தீப்பிடித்தது. தொடர்ந்து, தீ பரவியதில் அருகிலிருந்த தங்கபாண்டி மகன் காளை, ஞானசேகரன் மகன் தம்புராஜ், அங்கமுத்து மகன்கள் மாரியப்பன்,...

Monday, 15 September 2014

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை பருவம் தப்பிப் பெய்தது. வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றி யது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துபோய் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தஆண்டு குறிப்பிட்ட பருவங்களில் மழைபெய்தாலாவது இழப்பை ஈடுகட்டும் விதமாக வேளாண் சாகுபடியைத் தொடரலாம் என விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். இந்த ஆண்டு ஆடிப்பட்டத்திற்கு...