Sunday, 24 May 2015

வ.களத்தூரில் கடந்த சிலவருடங்களாக நடக்கும் நிகழ்வுகளை கண்டு மனம் வெறுத்து போன பலரில் நாங்களும் சிலர். நீங்கள் ஊருக்கு நல்லது செய்வீர்கள் என நம்பித்தான் வ.களத்தூர் இந்துக்களின் சார்பாக உங்களை அரசு அதிகாரிகள் நடத்தும் கூட்டத்திற்கு அனுபிவருகிறோம்… வ.களத்துரை பொருத்த அளவில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் இருந்தாலும் , எந்த பிரச்சினை என்றாலும் தங்களுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் செயல்படவில்லை என்றால்...