Tuesday, 14 June 2016

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வ.களத்தூரில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனர். இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூர் ஊராட்சிக்குள்பட்ட ராயப்ப நகரைச் சேர்ந்த கிராம மக்கள், ஆட்சியர் க. நந்தகுமாரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: வ.களத்தூர் ஊராட்சிக்குள்பட்ட ராயப்ப...