Friday, 15 August 2014


வ.களத்தூரில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment