வ.களத்தூர் தேரடித்திடலில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் இன்று நடைபெற்ற அன்னதானம் மற்றும் கன்னிசாமி பூஜையில் திரளான ஊர்ப்பொதுமக்கள் கலந்துகொண்டனர்.... படங்கள் அனுப்பிய ரஞ்சித்துக்கு நன்றி.. படங்கள் தெளிவாக இல்லை மக்களே... பொருத்துகோங்க.
Friday, 12 December 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment