இந்திய அரசியல் அமைப்புச்சட்டதின் படி
இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர் தவிர அனைவரும் இந்துக்களே. இதன்படி பள்ளர்,
பறையர், உடையார், நாயுடு, ரெட்டி என்ற வேறுபாடு கிடையாது. அனைவரும் இந்துக்களே.
எனவே இச்சட்டத்தின்படி சிறுபான்மையினர்
என்றழைக்கப்படும் வ.களத்தூர் முஸ்லிம்கள், சாதி இந்துக்கள் என்று அழைக்கப்படும்
உடையார், படையாச்சி, நாயுடு மீது மட்டுமல்லாமல் , ஆதி திராவிடர்கள் என்று
அழைக்கப்படும் பறையர் மீதும் புகார் தரலாம். நமது ஊரைப்போறுத்த அளவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் ஒரு
சூழ்நிலையில் அப்பாவி இந்துக்கள், இச்சட்ட
மசோதா நிறைவேறினால் கண்டிப்பாக பழிவாங்கப்படுவார்கள்.
மத கலவர தடுப்பு மசோதா என்ற கருப்பு சட்டத்தை
தடுத்தால்தான் நமக்கு வாழ்வுண்டு உறவுகளே.......... உணர்வோம்............
ஒன்றுபட்டு போராடுவோம்.
0 comments:
Post a Comment