
வ.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் வழக்கறிஞர் பிரபு மீது விமர்சனம் என்பது, அவர் சரி பாதி அளவு இந்துக்கள் இருந்தும் இந்துக்கள் இடம் ஓட்டே கேட்காமல் , இஸ்லாமியர்களின் பேராதரவை மட்டும் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட போதே ஆரம்பித்துவிட்டது. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மட்டுமே செயல் பட போகிறார் என்று எண்ணிய வேளையில் முன்பிருந்த ஊராட்சி தலைவர்களின் ஊராட்சி பணிகளை விட சிறப்பாகவே...