தேர்தல் என்பது நமது ஊரைப்போருத்த அளவில்ஒரு முக்கிய நிகழ்வு என்பது நாம் அறிந்த ஒன்று. அப்படி ஒரு நிகழ்வில் உங்கள் பங்கேற்ப்பு இல்லாமல் நடக்க கூடாது அல்லவா..? எனவே கீழ்காணும் சுட்டியில் உங்கள் பெயர் மற்றும் தந்தை , தாய் அல்லது கணவர் பெயர் மட்டும் பதிவிட்டு உங்களது பெயர் வாக்காளர் பதிவேட்டில் உள்ளதா என சரி பார்க்கவும்..........
http://www.elections.tn.gov.in/eroll/
http://www.elections.tn.gov.in/eroll/
0 comments:
Post a Comment