வ.களத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நம் ஊர் முக்கியஸ்தர் திரு ராமசாமி மற்றும் திரு.தெய்வீக ராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்... இவ்விழாவில் வ.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் திரு.இஸ்மா யில் மற்றும் உப தலைவர் திரு,ஜமாலுதீன் கலந்து கொண்டு கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
Monday, 26 January 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment