Wednesday, 28 January 2015


வ.களத்தூர் மேட்டுச்சேரி யிலிருந்து  தேரடி வரை சாலை படு மோசமாக இருந்ததை சரிசெய்ய விடிவுகாலம் வந்துள்ளது போல் தெரிகிறது. அதற்காக சாலையை  தோண்டும்  வேலை விறுவிறுப்பாக  வருகிறது.

0 comments:

Post a Comment