Saturday, 21 May 2016

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறோம் வ.களத்தூர் சொந்தங்களே...

இடையில் ஏற்பட்டசில தவிர்க்க முடியத காரணங்களால் நாங்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தோம். இக்காலத்தில் தேரடி மண்டபம் எரிக்கப்பட்டது போன்ற கடினமான  சூழ்நிலைகளிலும் நாங்கள்  பொறுமை காத்தோம்....

ஆனால் எதிர்கால வா.களத்தூரின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் எமது சேவையை துவக்குகிறோம்... உங்களின்மேலான ஆதரவை தாருங்கள் என கைகூப்பி வேண்டுகிறோம்...

                                                                                                --வ.களத்தூர் செய்தி மீடியா.


0 comments:

Post a Comment