Sunday, 21 October 2018


வ.களத்தூரில் ஆயுத பூஜை அன்று சுவாமி வழிபாடு நடத்திவிட்டு ட்ராக்டரில் திரும்பிய இந்துக்கள் மீது அமைதி மார்க்கத்தினர் தேரோடும் ராஜவீதியில் அதிகம் வசிப்பதால் அது தங்கள் தெரு என்றும் அதில் வரக்கூடாது எனவும்  வழிமறித்து தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டனர்.

விஷயம் அறிந்து வ.களத்தூர் இந்துக்கள் மட்டுமல்லாது அருகிலுள்ள அகரம், திருவலந்துரை , பசும்பலூர் , மரவனத்தம் மற்றும் பேரையூர் கிராம மக்களும் திரண்டதால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

தேரோடும் ராஜவீதியில் அமைதி மார்க்கத்தினர் அதிகம் வசிப்பதால் அவர்கள் தெரு என்றால் எங்கள் பகுதிக்குள் யாரும் அவர்கள் வரக்கூடாது என சாலை மறியலில் ஈடுப்பட்டதோடு வழி மறித்து தாக்க முயன்றவர்களை கைது செய்ய வேண்டும் என இந்துக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறை 8 அமைதி மார்க்க நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வ.களத்தூரில் வெப்பந்தட்டை வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ராஜவீதி வழியாக மட்டுமே வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அமைதி மார்க்கத்தினர் அதிகம் வசிக்கும் தேரோடும் ராஜவீதி யில் மாற்று வழி இருந்தும் இது வரை பயன்படுத்தப்படாத நிலை உள்ளது.

எனவே வ.களத்தூரில் வாகன நெரிசலை தவிர்க்கவும் இது போன்ற மோதல்கள் நடைபெறுவதை தடுக்கவும் வ.களத்தூர் ராஜவீதியை ஒரு வழி பாதையாக மாற்றுவதே தீர்வாக இருக்க முடியும் . நடவடிக்கை எடுக்குமா பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம்...?

காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR).


0 comments:

Post a Comment