Saturday, 29 September 2018


வ.களத்தூரில் தேரோடும் நான்கு ராஜவீதியின் ஒரு வீதியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிப்பதன் காரணமாக தங்கள் தெரு என உரிமை கொண்டாடி இந்துக்களின் ஊர்வல நிகழ்வுகளை தடுக்க முனைகிறார்கள்.

வ.களத்தூர் இஸ்லாமியர்களால் அப்படி ஒரு இந்து  திருமண ஊர்வலம் தடுக்கப்பட்டு தாக்கப்பட்டது. அதில் நூறுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது. அதன் பிறகு அத்தெருவில் இந்துக்களின் திருமண ஊர்வலம் நின்று போனது.

இதனை ஒரு முன்னுதாரணமாக கொண்டு நாம் எதிர்த்தால் எந்த ஊர்வலத்தையும் நிறுத்தலாம் என்ற எண்ணம் கொண்டு 2016 ல் இஸ்லாமியர்கள் எதிர்த்த காரணத்தினால் 3 நாட்கள் நடைபெறும் இந்துக்களின் திருவிழா வை ஒரு நாளாக குறைத்தது அப்போதைய பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம்.
இதனை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு போட்டு 3 நாட்கள் நடத்திக்கொள்ள பாதுகாப்புப கொடுக்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது .

இப்போது கோர்ட் உத்தரவையும் மதிக்காமல் வ.களத்தூரில் இஸ்லாமியருக்கு ஆதரவாக 144 தடை உத்தரவு பிறப்பித்து இந்துக்களின் திருவிழாவை தடை செய்திருக்கிறது பெரம்பலூர் மாவட்ட காவல் துறை.கேட்டால் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாம். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி இந்துக்களின் 3 நாள் விழாவுக்கு பாதுகாப்பு கொடுக்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இந்துக்களின் திருவிழாவை தடை செய்துள்ளது.

நியாயத்தின் வழி அமைதியாக சட்டம் ஒழுங்கை கடைபிடிக்கும் வ.களத்தூர் இந்து க்களுக்கு பரிசு இதுதான் போல... V.kalathur vkalathur v kalathur





Friday, 28 September 2018


வ.களத்தூரில் 144 தடை உத்தரவு... கோர்ட் உத்தரவை மீறி சுவாமி ஊர்வலம் நிறுத்தம்... இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படும் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை..

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இஸ்லாமியர்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது.

காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக 3 நாட்கள் திருவிழா நடத்திக்கொள்ள தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 1 நாள் மட்டும் திருவிழா நடத்த அனுமதிக்கப்பட்டது.

கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்தவருடம் 3 நாட்கள் நடத்தக்கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துவிட்டது.

வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக்கோரியும் . தேரோடும் வீதியில்மாற்று மத்தினரால் ஆக்கிறமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக்கோரியும்... பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும் கடந்த (26.09.2018) புதன் அன்று வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து  முன்னணி சார்பாக பெரம்பலூரில் ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடைபெற்றது.

மேலும் வ.களத்தூரில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் 3 நாள் சுவாமி திருவிழாவை நடத்த அனுமதிக்க பெரம்பலூர் மாவட்ட காவல்துறைக்கு உதரவிடக்கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 28.09.218 அன்று மூன்று நாட்கள் திருவிழா நடத்த அனுமதிக்கவும் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

தீர்ப்பு தந்த உற்சாகத்தில் முன்பே முடிவு செய்யப்பட்ட தேதிகளான செப்டம்பர் 28,29 மற்றும் 30. 2018 தேதிகளில் திருவிழா நடத்த வ.களத்தூர் மக்களால் முடிவு செய்யப்பட்டு முதல் நாள் நிகழ்வான ஸ்ரீ ராயப்பா சுவாமிக்கு குடி அழைப்புடன் சுவாமி திருவிழா தொடங்கியது.

சுவாமிக்கு பொங்கல் மாவிளக்கு முடிந்து,  சுவாமி ஊர்வலத்திற்கு சப்பரத்தில் உற்சவர் சிலைகளை வைத்து அலங்கரிக்கும் வேளையில் இந்துக்கள் ஈடுபட்டிருந்தனர். பெரம்பலூர், அரியலூர் மற்றும் கரூர் மாவட்டதை சேர்ந்த ஆயிரக்கணக்கான காவல் துறையினர் ஊரை அல்லோலக  படுத்திக்கொண்டிருந்தனர்.

சுமார் 3000 முஸ்லிம்கள் வ.களத்தூரில் வசித்து வந்தாலும் 30பேர் கொண்ட கும்பல் திருவிழா ஊர்வலம் தேரோடும் ராஜவீதியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்பதால் வரக்கூடாது என்ன குழுமி கோஷம் போட்டுக்கொண்டிருந்தனர்.

திடீரென இரவு 9 மணி அளவில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் புகுந்து 144 தடை உத்தரவு வ.களத்தூரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே சுவாமி ஊர்வலம் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறியதோடு தெருவில் யாரும் நிற்க கூடாது மீறி நின்றால் கைது செய்வோம் என மிரட்டினர். கோர்ட் அனுமதி வழங்கியும் பிரச்சினை செய்பவர்களை விட்டுவிட்டு கோர்ட் உத்தரவை மதிக்காமல் ஊர்வலத்தை ஏன் தடை செய்கிறீர்கள் என சில பெண்கள் கேட்கவும் செய்தனர்.

ஆனால் எதையும் காதில் வாங்காத பெரம்பலூர் மாவட்ட காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போல் தன் வீட்டு வாசலில் உட்கார கூட அனுமதிக்காமல் இந்துக்களை விரட்டியது. மேலும் வ.களத்தூர் தேரடிதிடலில் சப்பரத்தில் சுவாமி சிலைகளை அலங்காரம் செய்து கொண்டிருந்த மக்களையும் விரட்டியதால் சப்பரத்தில் இருந்த அலங்கரிக்கப்பட்ட  சுவாமி சிலைகள் இரவு முழுதும் நடுத்தெருவில் அனாதையாக நின்றது . பிறகுகாவல்துறையே சுவாமி சிலைகளை அகற்றி வாகன மண்டபத்தில் வைத்தனர்.

இந்துக்களை தன் வீட்டு திண்ணையில் கூட உட்கார அனுமதிக்காத காவல் துறை பிரச்சினை செய்து கொண்டிருந்த 30 இஸ்லாமியர்களை ஒன்றும் செய்யாததோடு அவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ராஜவீதி தெருவில் கூட செல்ல அஞ்சிய காட்சி அரங்கேறியது. ஆம்பூரில் அவர்கள்  ஓடவிட்டு அடித்ததெல்லாம் காவல்துறைக்கு நினைவில் வந்ததோ என்னவோ.

இவ்வளவு நடந்தும் நீதி மன்றத்தின் மீது நம்பிக்கை கொணடு அமையான முறையில் தங்கள் வீட்டில் முடங்கினர். ஆனால் உயர்நீதி மன்ற உத்தரவை மதிக்காத பெரம்பலூர் மாவட்ட காவல் துறை இஸ்லாமியருக்கு ஆதரவாக சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி 144 தடை உத்தரவு போட்டு இந்துக்களுக்கு அரசியல் சட்டம் 25 வழங்கயுள்ள வழிபாட்டு உரிமையை தடுத்துள்ளது.

கோர்ட் உத்தரவை குப்பையில் வீசி வ.களத்தூர் இந்துக்களின் வழிபட்டு உரிமையை தடுத்த பேரம்பலுர் மாவட்ட காவல்துறை மீது ஒழுங்கு நாடவடிக்கை எடுப்பதோடு... நிறுத்தப்பட்ட 3 நாட்கள் திருவிழாவை நடத்த சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என்பதே வ.களத்தூர் இந்துக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது . V.kalathur vkalathur



Wednesday, 26 September 2018


வ.களத்தூர் இந்துக்களுக்கு நியாயம் கோரி பெரம்பலூரில் நேற்று நடை பெற்ற உண்ணாவிரதம் பற்றிய பத்திரிக்கை செய்திகள்.


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் மாற்று மத மக்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது.

காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 3 நாட்கள் நடத்தப்பட வேண்டிய ஊர் திருவிழாவானது ஒரு நாள் மட்டும் நடத்திக்கொள்ள அனுமதி மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்டது.

கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்தவருடம் 3 நாட்கள் நடத்தக்கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக்கோரியும் . தேரோடும் வீதியில்மாற்று மத்தினரால் ஆக்கிறமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக்கோரியும்... பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும் நேற்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலயத்தில்  (26.09.2018) புதன்  வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து  முன்னணி சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடை பெற்றது..

வ.களத்தூர் இந்துக்களுக்கு நியாயம் கோரி பெரம்பலூரில் நேற்று நடை பெற்ற உண்ணாவிரதம் பற்றிய பத்திரிக்கை செய்திகள்.

V.kalathur vkalathur




Tuesday, 25 September 2018


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் மாற்று மத மக்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது.

காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 3 நாட்கள் நடத்தப்பட வேண்டிய ஊர் திருவிழாவானது ஒரு நாள் மட்டும் நடத்திக்கொள்ள அனுமதி மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்டது.

கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்தவருடம் 3 நாட்கள் நடத்தக்கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று இரவு வ.களத்தூர் பிள்ளையார் கோவில் திடலில் நடைபெற்ற ஊர் பொதுக்கூட்டத்தில் சுமார் 1000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக்கோரியும் . தேரோடும் வீதியில்மாற்று மத்தினரால் ஆக்கிறமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக்கோரியும்... பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும் இன்று   (26.09.2018) புதன் வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து  முன்னணி சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடை பெற உள்ளது...

அருகில் உள்ள இந்து சமுதாய மக்களின் ஆதரவு கோரி வ.களத்தூர் கிராம பொதுமக்கள். V.kalathur vkalathur 

Monday, 24 September 2018


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்து பொதுமக்கள் திருவிழா நடத்த அனுமதி கோரி உண்ணாவிரதம் நடத்த ஊர் மக்கள் முடிவு.

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் மாற்று மத மக்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது.

காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 3 நாட்கள் நடத்தப்பட வேண்டிய ஊர் திருவிழாவானது ஒரு நாள் மட்டும் நடத்திக்கொள்ள அனுமதி மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்டது.

கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்தவருடம் 3 நாட்கள் நடத்தக்கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று இரவு வ.களத்தூர் பிள்ளையார் கோவில் திடலில் நடைபெற்ற ஊர் பொதுக்கூட்டத்தில் சுமார் 1000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக்கோரியும் . தேரோடும் வீதியில்மாற்று மத்தினரால் ஆக்கிறமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக்கோரியும்... பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும் நாளை மறு நாள்  (26.09.2018) புதன் அன்று வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து  முன்னணி சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடை பெற உள்ளது...

அருகில் உள்ள இந்து சமுதாய மக்களின் ஆதரவு கோரி வ.களத்தூர் கிராம பொதுமக்கள். V . kalathur vkalathur







பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்து பொதுமக்கள் திருவிழா நடத்த அனுமதி கோரி உண்ணாவிரதம்.

.பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் மாற்று மத மக்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது.

காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 3 நாட்கள் நடத்தப்பட வேண்டிய ஊர் திருவிழாவானது ஒரு நாள் மட்டும் நடத்திக்கொள்ள அனுமதி மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்டது.

கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்தவருடம் 3 நாட்கள் நடத்தக்கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக்கோரியும் . தேரோடும் வீதியில்மாற்று மத்தினரால் ஆக்கிறமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக்கோரியும்... பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும் நாளை மறு நாள் (26.09.2018) புதன் அன்று வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து  முன்னணி சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடை பெற உள்ளது...

அருகில் உள்ள இந்து சமுதாய மக்களின் ஆதரவு கோரி வ.களத்தூர் கிராம பொதுமக்கள். V.kalathur vkalathur 

Tuesday, 5 September 2017


https://m.facebook.com/vkalathur.seithi/photos/a.240198313006967.1073741828.240160529677412/473714592988670/?type=3&source=48

வ.களத்தூரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள் மிகு ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் வகையறா மற்றும் அருள் மிகு ஸ்ரீ செல்லியம்மன், அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் , அருள் மிகு ஸ்ரீ ராயப்பா சுவாமிகளுக்கு திருவிழா நடைபெற உள்ளது...

வரும் வெள்ளி 08.08.2017 அன்று மாலை குடி அழைப்பு மற்றும் பொங்கல் மாவிளக்குடன் திருவிழா தொடங்குகிறது.

சனி 09.09.2017 அன்று காலை மாரியம்மனுக்கு அக்கினி சட்டி எடுத்து அலகு குத்தும் நிகழ்வு வ.களத்தூர் தேரோடும் ஊரை சுற்றி ராஜவீதியில் நடைபெறும். மாலை பொங்கல் மாவிளக்கு நடைபெறுவதோடு அன்று இரவு வானவெடிக்கை மேளா தாளம் மற்றும் கலை நிகழ்சியுடன் சுவாமி.ஊர்வலம் ராஜவீதியில் பெறும்.

ஞாயிறு 10.09.2017 அன்று காலை மஞ்சள் நீருடன் விழா இனிதே நிறைவடைய உள்ளது... அனைவரும் வருகை.புரிந்து சுவாமி அருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.

Monday, 28 August 2017

விநாயகர் சதுர்த்தி யை முன்னிட்டு பெரம்பலூர் நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த 20 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நகர் முழுவதும் எடுத்து செல்லப்பட்டு திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப் பட்டது...















Saturday, 26 August 2017


கொல்கத்தா

திருமணம் ஆன இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு பின்பற்றும் முத்தலாக் நடை முறைக்கு (3 முறை தலாக் கூறுவது) எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 5 முஸ்லிம் பெண்களும், பெண்கள் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, முத்தலாக் சட்ட விரோதமானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது, இது செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பளித்தது. 

இந்த் வழக்கு தொடர்ந்தவர்களில்  மேற்குவங்க மாநிலம் ஹவுராவை சேர்ந்த இஷ்ரத் ஜஹான் என்ற பெண்ணும் ஆவார். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பின் மூலம் இவருக்கு விடிவு கிடைத்து விடும் என நினைத்தால் அது நடக்கவில்லை. மீண்டும் அவருடைய துன்பம் தொடருகிறது.

இஷ்ரத்தின்   குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பக்கத்தில் உள்ளவர்கள் , நீதிமன்றத்தில் வழக்கு எதிராக போராடி அவளை கோபமாக பார்க்கிறார்கள்  அவளை ஊரைவிட்டே ஒதுக்கிவைக்க  முடிவு செய்து உள்ளனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததில் இருந்து, எனது சொந்தங்கள் மற்றும் அண்னை வீட்டாரிடம் இருந்து என்மீது அவமதிக்கும் கருத்துகள் கற்றும் என்னை களங்கபடுத்தும் விமர்சனங்கள் கூறப்படுகிறது என இஷ்ரத் கூறினார்.

அவருடைய அண்டை வீட்டாரில் பலர் அவரை  அழுக்கு பெண் என்று அழைத்தார்கள். அவர் ஆண்களின் எதிரி, மற்றும்  காபீர் என  அவர்களில் பெரும்பாலானோர் அவரிடம் பேச மறுத்துவிட்டனர்.

இஷ்ரத்தின் 15 ஆண்டு கால திருமண வாழ்க்கை ஏப்ரல்  2015 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.  அவரது கணவர் துபாயில் இருந்து  போன் மூலம் அழைத்து மூன்று முறை தலாக் கூறினார்.பின்னர்  மீண்டும் விரைவில் திருமணம் செய்து கொண்டார்.

அவரது கணவர் மூன்று மகள்களுக்கு தாயான  அவரை அவமானப்படுத்தி, தொந்தரவு செய்ததாக" இஷ்ரத் கூறினார், மேலும்  கணவர் தனது சகோதரருடன் ஒரு "உடல்ரீதியான உறவை" வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார் . 2014 இல் ஒரு மகன் பிறந்த போது, அவரது கணவர் இன்னொரு பெண்மணியை மணம் செய்ய முடிவு செய்து இருந்தார்.
-தின தந்தி.

Friday, 25 August 2017

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழி பாடு செய்யப்பட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வ.களத்தூர் பழைய காவல் நிலையம் எதிரில் விநாயகர் சிலை விநாயகர் சதுர்த்தி தோறும் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலம் நடை பெற்று வந்தது. ஆனால் சில வருடங்களாக பல காரணங்களால் விநாயகர் சிலை வைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் வ    .களத்தூர் இள  வட்டத்தின் முயற்சியால் மேலத்தெரு மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு திரளான மக்கள் வழிபட்டு வருக்கினறனர். 



பெரம்பலூர் மாவட்டம் பெண்ணக்கோணம் வடக்கு (லெப்பை குடிகாட்டில்) வெண்கல சிலை விநாயகர் ஊர்வலம் ம ங்கள மேடு டி எஸ் பி பாதுகாப்பு தர ஊர்வலம் கோலாகலமாக நடை பெற்றது... ஊர்வலதில் தப்பாட்டம் முழங்க விநாயகர் ஊர்வலம் நடை பெற்றது..




Tuesday, 25 July 2017

அரும்பாவூரில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முகமது யாசர் என்ற காம கொடூரனை பஞ்சாயத்து நடத்தி வழக்கு பதிவு செய்யாமல் காவல் துறை விடுத்துள்ளது...



பெரம்பலூர்-எளம்பலூர் ரோட்டில் உப்புஓடை அருகே ஒரு தனியார் கல்வி நிறுவன வளாகம் உள்ளது. இங்கு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த வளாகத்தில் கட்டிட விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்தும், வடமாநிலத்திலிருந்தும் வந்திருந்த கட்டிட தொழிலாளர்கள் கேண்டீன் அருகே கீற்று கொட்டகை அமைத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று காலை வழக்கம் போல் அந்த தொழிலாளர்கள் கட்டிடப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்கள் தங்கியிருந்த கீற்று கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மளமளவென பரவிய தீயால் கீற்று கொட்டகை கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அதன் அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். அப்போது கீற்று கொட்டகையினுள் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் குண்டு வெடித்தது போல் அங்கு சத்தம் கேட்டது.
இதைக்கண்ட அந்த கல்வி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் பால்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் எரிந்து கொண்டிருந்த கீற்று கொட்டகையின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கீற்று கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டது. இந்த தீ விபத்தில் கொட்டகையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மொபட் ஒன்று எரிந்து நாசமானது. மேலும் கட்டிட தொழிலாளர்களின் சமையல் பாத்திரங்கள், உடைமைகள், அரிசி-பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மட்டம் பார்க்க பயன்படுத்தப்படும் கட்டிட தொழில் உபகரணங்களும் சேதமடைந்தன. தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கலாம் என அந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர். தீ விபத்தின் போது அந்த கீற்று கொட்டகையினுள் ஆள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் எரிந்து போன கீற்று கொட்டகையை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் கட்டைகளை எரித்து சமையல் செய்யும் போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இந்த முடிவின்படி அரசு மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் எல்லாம் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு திறப்பு விழா கண்டு இருப்பதும் இந்த கொள்கையின் அடிப்படையில் தான். இது தவிர ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்ததற்கு ஏற்ப தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அறிவிப்பை அப்போது இருந்த தி.மு.க. அரசு வெளியிட்டது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பூர்வாங்க வேலைகளும் நடந்தன. 2011-ம் ஆண்டு அதற்காக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி டீன் தான் பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கும் பொறுப்பு டீன் ஆக நியமிக்கப்பட்டார். ஆனால் காலச்சுழற்சியினால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே துறையூர் ரோட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 70 டாக்டர்கள், 100 செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக(பொறுப்பு) உள்ள அனிதா தான் தற்போது பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அமைந்து இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அந்த சமயத்தில் விபத்தின் போது தலையில் படுகாயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எந்திரம் மருத்துவமனையில் இல்லை. மேலும் தீக்காயத்துடன் வருவோருக்கு சிகிச்சை அளிக்கவும், மூளைநரம்பியல் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவற்றுக்கும் நவீன வசதிகள் இல்லை. புற்றுநோய் பாதிப்பு குறித்து டாக்டர்கள் கண்டறிந்தாலும், நோயாளிகளின் சதைக்கூறு செல்லினை ஆய்வு செய்ய தனியார் மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதன் பிறகு புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வழிமுறைகளை கூறி சிகிச்சைக்காக பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கே அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இவற்றை தடுத்து நிறுத்த வேண்டுமானால் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அரசு மருத்துவக்கல்லூரி கட்டு வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டும் திட்டத்தை உடனே தொடங்கவேண்டும். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை வசதிகளை தொடங்கி அதனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிக்கவேண்டும். கிடப்பில் போடப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி தொடங்குமா? என கேள்வி எழுப்பும் பொதுமக்களுக்கு தமிழக அரசு சரியான பதில் அளிக்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்பு சட்டப்படி உணவு வியாபாரிகளுக்கு 5.8.2011 முதல் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்காக போதிய கால அவகாசம் வழங் கப்பட்டு விட்டது. எனவே தற் சமயம் உணவு வியாபாரிகள் அவர்களது விற்பனை கொள்முதல் தொகைக்கேற்ப உரிமம் அல்லது பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உணவு வியாபாரிகள் தங்களது விற்பனை கொள்முதல் தொகைக்கேற்ப ரூ.100 அல்லது ரூ.2,000 செலுத்து சீட்டு (சலான்) மூலம் கருவூலம் தொடர்புடைய வங்கியில் செலுத்தி, www.fo-o-d-l-i-ce nis-i-ng.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் பதிவேற்றம் செய்த ஆவணங்கள் மற்றும் விண்ணப்பம் அசல் மற்றும் நகலுடன் இணைத்து மாவட்ட நியமன அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே பதிவு மற்றும் உரிமம் உள்ளவர்கள் தங்களது பதிவு மற்றும் உரிமத்தினை காலாவதியாவதற்கு முன்பே புதுப்பித்து கொள்ள வேண்டும். அவ்வாறு புதுப்பித்து கொள்ளும் பட்சத்தில் அவர்கள் தங்கள் உணவுப்பொருளின் பொட்டலத்தில் அச்சிட்டுள்ள அதே பதிவு மற்றும் உரிம எண் பெறுவதோடு அபராத தொகையினையும் தவிர்க்கலாம்.
மேலும் வணிகர்கள் தங்கள் வணிக கடைகளுக்கு உரிமம் பெறுவதற்கான சிரமங்களை குறைக்கும் வகையில் அந்தந்த வட்டங்களில் இ – சேவை மையங்கள் மூலமாக பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும், நுகர்வோர்களும், உணவு விற்பனையாளர் களும், மாணவ மாணவிகளும் தங்களது உணவுப்பொருட் களின் தரம் குறித்து புகார் செய்வதற்கு உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் அவர் களுக்கு 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு கட்செவி (வாட்ஸ்-அப்) மூலமாக புகார் தெரிவிக்கலாம்.
அவ்வாறு தெரிவிக்கப் படும் புகார்களுக்கு 24 மணி நேரத்தில் உணவுப்பாதுகாப்பு துறையின் மூலமாக நட வடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் சரி செய்யப்படுகின்றது.

Sunday, 23 July 2017


அணுக்கூரில் வயதான முதட்டியிடம் திருட முயன்ற கொள்ளையடிக்க முயன்ற திருடனை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து வெளுத்தனர்...